கருமையூட்டப்பட்ட வாகனக் கண்ணாடிகள் (Les vitres teintées), எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைசெய்யப்டுகின்றது. வாகனத்திலிருக்கும் சாரதிகளும் பயணிகளும் தெளிவாகத் தெரியும் படியிலான வகையில் வாகனத்தின் முன் கண்ணாடியானது, Transmission de lumière visible (TLV) எனப்படும் முறையில் தெளிவாக இருத்தல் வேண்டும், இந்த TVL அலகில் 70 சதவீதம் வெளிச்சத்திற்கும் குறைவாக இருக்கும் முண் கண்ணடியுள்ள வாகனங்களிற்குக் குற்றப்பணம் அறிவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதற்குத் தடையும் விதிக்கப்படும்.
இந்தக் கருமையூட்டப்பட்ட கண்ணடியின் தடையை மீறுபவர்களிற்கு 135€ குற்றப்பணமும், அவர்களின் வாகனச் சாரதிப்பத்திரத்தின் மூன்று புள்ளிகளும் அறிவிடப்படும்.
இது வீதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானது, காவற்துறையினரோ, ஜோந்தார்மினரோ, வெளியிலிருந்தவாறே வாகனத்தை யார் செலுத்துகின்றார்கள் என்று பார்ப்பது, தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம், ஒரு வாகனம், வீதி விதிமுறைகளை மீறும்போது, அந்த வகனம் ஒளிப்பதிவு செய்யப்பட்டால், அதனைச் செலுத்தவது யார் என்பதை அறிவதும், குற்றப்பணம் அறவிடவோ, வேறு தண்டனைகள் வழங்கவோ மிகவும் முக்கியம் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில மருத்துவ வாகனங்கள், நோயாளிகள் காவு வண்டிகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
|
 |
|
இன்று, ஏப்ரல் 19, வியாழக்கிழமை இரண்டாவது நாளாக போக்குவரத்து தடைப்பட உள்ளது. SNCF ஊழியர்களின் பணி ப |
19 April, 2018, Thu 7:00 | views: 1743 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
நேற்று செவ்வாய்க்கிழமை Essonne இல் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து 30 ஸ்மார்ட் தொலைபே |
18 April, 2018, Wed 17:00 | views: 1508 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
கடந்த இரண்டு நாட்களை தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மூன்றாவது நாளாக காவல்துறை |
18 April, 2018, Wed 15:00 | views: 1271 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படு, ஒரு வருட காலத்தின் பின்னர் இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு |
18 April, 2018, Wed 12:00 | views: 2120 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
இன்று, ஏப்ரல் 18, புதன்கிழமை SNCF தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். கணிசமாக போக்கு |
18 April, 2018, Wed 7:00 | views: 2654 | செய்தியை வாசிக்க |
|
|
|