Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
19 December, 2016, Mon 19:00 GMT+1  |  views: 11581
கருமையூட்டப்பட்ட வாகனக் கண்ணாடிகள் (Les vitres teintées), எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைசெய்யப்டுகின்றது. வாகனத்திலிருக்கும் சாரதிகளும் பயணிகளும் தெளிவாகத் தெரியும் படியிலான வகையில் வாகனத்தின் முன் கண்ணாடியானது,  Transmission de lumière visible (TLV)  எனப்படும் முறையில் தெளிவாக இருத்தல் வேண்டும், இந்த TVL அலகில் 70 சதவீதம் வெளிச்சத்திற்கும் குறைவாக இருக்கும் முண் கண்ணடியுள்ள வாகனங்களிற்குக் குற்றப்பணம் அறிவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதற்குத் தடையும் விதிக்கப்படும்.
 
 
 
 
இந்தக் கருமையூட்டப்பட்ட கண்ணடியின் தடையை மீறுபவர்களிற்கு 135€ குற்றப்பணமும், அவர்களின் வாகனச் சாரதிப்பத்திரத்தின் மூன்று புள்ளிகளும் அறிவிடப்படும்.
 
 
 
 
இது வீதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானது, காவற்துறையினரோ, ஜோந்தார்மினரோ, வெளியிலிருந்தவாறே வாகனத்தை யார் செலுத்துகின்றார்கள் என்று பார்ப்பது, தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம், ஒரு வாகனம், வீதி விதிமுறைகளை மீறும்போது, அந்த வகனம் ஒளிப்பதிவு செய்யப்பட்டால், அதனைச் செலுத்தவது யார் என்பதை அறிவதும், குற்றப்பணம் அறவிடவோ, வேறு தண்டனைகள் வழங்கவோ மிகவும் முக்கியம் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
சில மருத்துவ வாகனங்கள், நோயாளிகள் காவு வண்டிகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இஸ்லாமிய தொழுகை அறை எரிப்பு!! - குர்ரான்கள் எரித்து நாசம்!
இஸ்லாமியர்களின் தொழுகை அறை ஒன்று இனம் தெரியாத நபர்கள் சிலரால் எரியூட்டப்பட்டுள்ளது. குர்ரான் உட்பட பல பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
19 December, 2016, Mon 7:00 | views: 6304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் துப்பாக்கிச்சூடு - பெரும் பதற்றம்!!
இரண்டு கொலையாளர்கள் இந்த நபரை நோக்கிப் பலமுறை பெரும் துப்பாக:கியினால் சுட்டுள்ளனர். முகத்திலும் நெஞ்சிலும் ஐந்து துப்பாக்கிக்...
18 December, 2016, Sun 22:32 | views: 13422 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஸ்யாவிடமிருந்து பணம் பெற்றாரா பிரோன்சுவா பியோன்? - கிளம்பும் புதிய சர்ச்சை!!
பெரும் படுகொலைகளை நடாத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரோன்சுவா பியோனிற்கும், விலாதிமிர் புட்டினிற்கும் உள்ள நெருங்கிய உறவு....
18 December, 2016, Sun 18:00 | views: 6149 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கியபடி...
காவல் நிலையத்தின் தொழில்நுட்பப் பிரிவின் சேமிப்பகத்தில், ஒரு பெரிய இடுப்புப் பட்டியினால் இவர் தூக்குப் போட்டுத் தற்கொலை...
18 December, 2016, Sun 16:00 | views: 5202 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி தேர்தல் 2017 - François Fillon வெற்றிபெற வாய்ப்புகள்!! - கருத்துக்கணிப்பு!
நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் François Fillon வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. iFo
18 December, 2016, Sun 15:30 | views: 6012 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS