வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Caissière தேவை
090217
தேவை
090217
Bail விற்பனைக்கு
090217
தேவை
190117
Bail விற்பனைக்கு
191216
Bail விற்பனைக்கு
190117
Bail விற்பனை
141216
வீடுகள் விற்பனைக்கு
091216
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
19 December, 2016, Mon 19:00 GMT+1  |  views: 7983
  • Mohan Jewellery Mart
  • kerven-gmbh
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
கருமையூட்டப்பட்ட வாகனக் கண்ணாடிகள் (Les vitres teintées), எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைசெய்யப்டுகின்றது. வாகனத்திலிருக்கும் சாரதிகளும் பயணிகளும் தெளிவாகத் தெரியும் படியிலான வகையில் வாகனத்தின் முன் கண்ணாடியானது,  Transmission de lumière visible (TLV)  எனப்படும் முறையில் தெளிவாக இருத்தல் வேண்டும், இந்த TVL அலகில் 70 சதவீதம் வெளிச்சத்திற்கும் குறைவாக இருக்கும் முண் கண்ணடியுள்ள வாகனங்களிற்குக் குற்றப்பணம் அறிவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதற்குத் தடையும் விதிக்கப்படும்.
 
 
 
 
இந்தக் கருமையூட்டப்பட்ட கண்ணடியின் தடையை மீறுபவர்களிற்கு 135€ குற்றப்பணமும், அவர்களின் வாகனச் சாரதிப்பத்திரத்தின் மூன்று புள்ளிகளும் அறிவிடப்படும்.
 
 
 
 
இது வீதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானது, காவற்துறையினரோ, ஜோந்தார்மினரோ, வெளியிலிருந்தவாறே வாகனத்தை யார் செலுத்துகின்றார்கள் என்று பார்ப்பது, தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம், ஒரு வாகனம், வீதி விதிமுறைகளை மீறும்போது, அந்த வகனம் ஒளிப்பதிவு செய்யப்பட்டால், அதனைச் செலுத்தவது யார் என்பதை அறிவதும், குற்றப்பணம் அறவிடவோ, வேறு தண்டனைகள் வழங்கவோ மிகவும் முக்கியம் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
சில மருத்துவ வாகனங்கள், நோயாளிகள் காவு வண்டிகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
 
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவதானம் - சாரதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துதல் - உறுதிப்படுத்தப்பட்ட சட்டமும் மாற்றமும்!!
காவற்துறையினர் விதிக்கும் குற்றப்பணத் தொகை, ஒவ்வொரு பிரிவிற்கும் நீதிமன்றத்தினாலேயே நிர்ணயிக்கப்படும். அத்தோடு அரசாங்கத் தரப்பு நீதவான், குறிப்பிப்ட குற்றங்களிற்கு, குற்றப்பணம்...
16 October, 2015, Fri 15:00 | views: 5549 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பள்ளிவாசல் முன்னால் கத்தித்தாக்குதல்!!
75 வயதுடைய முதியவர், தொழுகை மண்டப வாயிலில் வைத்து இவரிடம் கத்தியைப் பறிக்க முயன்றுள்ளார். இந்தக் கைகலப்பில் முதியவரின் கையில் வெட்டுக் காயத்திற்கு உள்ளாகி உள்ளார். உடனடியாக...
16 October, 2015, Fri 13:00 | views: 3352 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலையை மூடும் மாணவர்போராட்டம் - கத்திக்குத்துகளும் வன்முறையும் (காணொளி)
கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் நான் தாக்கப்பட்டடேன். எனது இடுப்பிலும் மார்பிலுமான இரண்டு கத்திக் குத்திற்கு நான் இலக்கானேன்..
16 October, 2015, Fri 12:00 | views: 3582 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெட்ரோ 14 - ஒரு பார்வை - ஒரு மில்லியன் பயணிகள்!!
12 முதல் 22 மெட்ரோத் தொடருந்துகள் சுழற்சியில் ஓடும் இந்த 14ம் இலக்க மெட்ரோவினை நான்கு RATP அதிகாரிகள் மட்டுமே கண்காணிக்கின்றனர். இந்த 14ம் இலக்க மெட்ரோவில் அன்றாடம் ஐந்து இலட்சம்..
16 October, 2015, Fri 10:00 | views: 5112 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பனிக்கரடிகளுடன் பயணம் செய்ய முயன்ற அகதிகள்
பிரித்தானியாவிற்குள் நுழைவதற்காக வழமைபோல் ஒரு சிறு பாரஊர்திக்குள் ஏறி உள்ளனர். ஏறியவர்களை பாரஊர்திக்குள் இருந்த பனிக்கரடி வரவேற்றுள்ளது....
16 October, 2015, Fri 6:00 | views: 4116 |  செய்தியை வாசிக்க
  Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
வீடு வாடகைக்கு F3

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS