வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
19 December, 2016, Mon 19:00 GMT+1  |  views: 10415
கருமையூட்டப்பட்ட வாகனக் கண்ணாடிகள் (Les vitres teintées), எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைசெய்யப்டுகின்றது. வாகனத்திலிருக்கும் சாரதிகளும் பயணிகளும் தெளிவாகத் தெரியும் படியிலான வகையில் வாகனத்தின் முன் கண்ணாடியானது,  Transmission de lumière visible (TLV)  எனப்படும் முறையில் தெளிவாக இருத்தல் வேண்டும், இந்த TVL அலகில் 70 சதவீதம் வெளிச்சத்திற்கும் குறைவாக இருக்கும் முண் கண்ணடியுள்ள வாகனங்களிற்குக் குற்றப்பணம் அறிவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதற்குத் தடையும் விதிக்கப்படும்.
 
 
 
 
இந்தக் கருமையூட்டப்பட்ட கண்ணடியின் தடையை மீறுபவர்களிற்கு 135€ குற்றப்பணமும், அவர்களின் வாகனச் சாரதிப்பத்திரத்தின் மூன்று புள்ளிகளும் அறிவிடப்படும்.
 
 
 
 
இது வீதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானது, காவற்துறையினரோ, ஜோந்தார்மினரோ, வெளியிலிருந்தவாறே வாகனத்தை யார் செலுத்துகின்றார்கள் என்று பார்ப்பது, தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம், ஒரு வாகனம், வீதி விதிமுறைகளை மீறும்போது, அந்த வகனம் ஒளிப்பதிவு செய்யப்பட்டால், அதனைச் செலுத்தவது யார் என்பதை அறிவதும், குற்றப்பணம் அறவிடவோ, வேறு தண்டனைகள் வழங்கவோ மிகவும் முக்கியம் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
சில மருத்துவ வாகனங்கள், நோயாளிகள் காவு வண்டிகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை! - ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட CRS!!
பணிகளில் உள்ள நிலைமைகளை தரம் உயர்த்தக்கோரி CRS படையினர் விடுமுறை எடுத்து நூதனமான
22 September, 2017, Fri 21:00 | views: 1317 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதன் முறையாக - பரிஸ் முழுவதும் மகிழுந்துகளுக்கு தடை!!
தொடர்ச்சியான மூன்றாவது வருடத்தில் "Journée sans Voiture" நிகழ்வு இவ்வருடம் ஒக்டோபர் 1 ஆம் திகதி, பரிஸ் முழுவதும்
22 September, 2017, Fri 19:00 | views: 3191 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துருக்கியில் இருந்து பிரான்சுக்கு அழைத்துவரப்பட்ட பிரெஞ்சு பயங்கரவாதி!!
துருக்கியில் கைதுசெய்யப்பட்ட பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவன், மற்றும் அவனது குடும்பத்தினரை
22 September, 2017, Fri 17:00 | views: 1409 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை மாணவிகள் பாலியல் வல்லுறவு - தண்டனை!!
இவன் பாலியல் வல்லுறவு கொண்ட எட்டுப் பேரில், ஏழு பேர் COLLÉGE மாணவிகள் என்பது அதிர்ச்சிக்குரிய...
22 September, 2017, Fri 15:00 | views: 2333 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் முதற்குடியரசு - பிரான்சின் முதல் TGV - இன்று!!
புதிய மக்கள் பிரதிநிதிகளுடன் அமைக்கப்பட்ட முதற் பாராளுமன்றத்தில், முடியாட்சி அழிக்கப்படதாக அறிவிக்கப்பட்டதுடன்....
22 September, 2017, Fri 13:00 | views: 2241 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS