கருமையூட்டப்பட்ட வாகனக் கண்ணாடிகள் (Les vitres teintées), எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைசெய்யப்டுகின்றது. வாகனத்திலிருக்கும் சாரதிகளும் பயணிகளும் தெளிவாகத் தெரியும் படியிலான வகையில் வாகனத்தின் முன் கண்ணாடியானது, Transmission de lumière visible (TLV) எனப்படும் முறையில் தெளிவாக இருத்தல் வேண்டும், இந்த TVL அலகில் 70 சதவீதம் வெளிச்சத்திற்கும் குறைவாக இருக்கும் முண் கண்ணடியுள்ள வாகனங்களிற்குக் குற்றப்பணம் அறிவிடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதற்குத் தடையும் விதிக்கப்படும்.
இந்தக் கருமையூட்டப்பட்ட கண்ணடியின் தடையை மீறுபவர்களிற்கு 135€ குற்றப்பணமும், அவர்களின் வாகனச் சாரதிப்பத்திரத்தின் மூன்று புள்ளிகளும் அறிவிடப்படும்.
இது வீதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானது, காவற்துறையினரோ, ஜோந்தார்மினரோ, வெளியிலிருந்தவாறே வாகனத்தை யார் செலுத்துகின்றார்கள் என்று பார்ப்பது, தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. அதே நேரம், ஒரு வாகனம், வீதி விதிமுறைகளை மீறும்போது, அந்த வகனம் ஒளிப்பதிவு செய்யப்பட்டால், அதனைச் செலுத்தவது யார் என்பதை அறிவதும், குற்றப்பணம் அறவிடவோ, வேறு தண்டனைகள் வழங்கவோ மிகவும் முக்கியம் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில மருத்துவ வாகனங்கள், நோயாளிகள் காவு வண்டிகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
|
 |
|
இல்-து-பிரான்சுக்குள் வசிக்கும் மக்களில், பத்தில் ஏழு பேர் இவ் மாகாணத்தை விட்டு வெளியேற விருப்பம் தெரிவி |
20 April, 2018, Fri 12:00 | views: 3723 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
பரிசுக்குள் 15,300 பேர்வரை ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததாத தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் Boulevar |
20 April, 2018, Fri 7:00 | views: 3111 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
நேற்று புதன்கிழமை A25 சாலையில் பெரும் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் 18 பேர் காயமடை |
19 April, 2018, Thu 19:00 | views: 2757 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் அவர் காவல்துறையினருக்கு விளக்கமளிக்க மறுத்துள்ளார். |
19 April, 2018, Thu 17:00 | views: 1690 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
நேற்று புதன்கிழமை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து இரண்டரை வயது சிறுவன் ஒருவன் |
19 April, 2018, Thu 15:00 | views: 1615 | செய்தியை வாசிக்க |
|
|
|