வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - உங்கள் உடலுறுப்புக்களை வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றனவா? - புதிய சட்ட நடைமுறை!!
14 December, 2016, Wed 14:00 GMT+1  |  views: 8311
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிரான்சில் 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக என்பு மச்சை மாற்று சிகிச்சை பிரான்சில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல், நுரையீரல் இருதய மையம், கணையம், என்பு-மச்சை, கண், தோல், குடல் (மிகவும் அரிதாக), என்பவை மாற்றீட்டு முறைப்படி பொருத்தப்பட்டு வருகின்றது.
 
 
சட்ட உரிமை
 
தேசிய ஒற்றுமையின் பெயரால் (Au nom de la solidarité nationale) ஒருவரின் இறப்பின் பின்னர், இந்த உடலுறுப்புக்களில் உபயோகிக்கும் நிலையில் உள்ளவற்றை, மாற்றீட்டுச் சிகிச்சைக்காக, எடுத்துக் கொள்ளும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது.
 
18 வயதிற்கு மேற்பட்டவர்களின் உடலுறுப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. 18 வயதிற்குக் குறைந்தவராக இருந்தால் பெற்றோரின் அனுமதி மிகவும் அவசியமானது.
 
 
உடலுறுப்புப் பெறப்படும் முறை
 
ஒருவரின் இறப்பானது, இரண்டுவிதத் தகமையில் உள்ள வைத்தியர்களால் உறுதிசெய்யப்படல் வேண்டும். அதன் பின்னர் குடும்ப உறுப்பினரிடம் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்படல் வேண்டும். ஆனால் அவர்களின்அனுமதி அவசியமில்லை.
 
இந்த உடலுறுப்புக்களை எடுப்பதானது இலவசமானதும், இரகசியமானதுமாகப் பேணப்படும். இந்த உறுப்புக்கள் யாரிற்குப் பொறுத்தப்படுகின்றது என்பதும், மருத்தவ இரகசியக் காப்பின் மூலம் பாதுகாக்கப்படும். ஆனால் வேண்டுமாயின், பெறப்பட்ட உடலுறுப்பானது வெற்றிகரமாக ஒருவரிற்குப் பயன்படுத்தப்படடுள்ளது என்பதை மட்டும் வைத்தியசாலை நிர்வாகம் குடும்பத்தினர்க்குத் தெரிவிக்கலாம். ஆனால் பெறுநரின் அடையாளம் இரகசியக் காப்பிற்குரியது.
 
பிரான்சில் இறக்கும் யாருடைய உடம்பிலிருந்தும், பயனுள்ள உடலுறுப்புக்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் உரிமை இருப்பதைப்போல், உடலுறுப்புக்கள் அகற்றப்பட்ட பின்னர். உடலம் மீண்டும் கொளவரமான முறையில் முழுமையான நிலையில் உறவுகளிடம் வழங்கப்படல் வேண்டும் எனச் சட்டம் வலியுறுத்துகின்றது.
 
மறுப்புரிமை
 
ஆனால் 11ம் திகதி ஓகஸ்ட் மாதம் திருத்தியமைக்கப்பட்ட décret n°2016-1118 du 11 août 2016  சட்டத்தின் படி தேசிய மறுப்புப் பட்டியலில் (Registre National des Refus) உங்கள் பெயர் விபரங்களைப் பதிவு செய்வதன் மூலம், உங்கள் உடலுறுப்புக்கள் எடுக்கப்பட்டு, இன்னொரு உயிரிற்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும். இந்த மறுப்புரிமைச் சட்டமானது, மீண்டும் கடந்த 28ம் திகதி நவம்பர் மாதம், பிரதமரின் தலைமையில், யாப்பு உருவாக்க மையத்தினால் பரிசீலனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
https://www.registrenationaldesrefus.fr/  தளத்தில் உங்கள் பெயரினைப் பதிவு செய்வதன் மூலம், உங்கள் உடலுறுப்புக்களை இறப்பின் பின்னர் அரசாங்கம் எடுத்துப் பயன்படுத்துவதைத் தடுத்துக் கொள்ள முடியும்.
 
இந்த மறுப்புரிமைச் சட்டமானது, 2017 ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

 

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஓர்லி - மீண்டும் ஆரம்பிக்கும் விமான சேவை!!
காலை 8h50 இலிருந்த எந்த விமானங்களும் புறப்பட்டிருக்கவில்லை எனவும் அங்கு வந்த விமானங்கள் திசை திருப்பப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட.
18 March, 2017, Sat 18:00 | views: 3228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யார் இந்த சையத்!! பயங்கரவாதியா?
ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்டமைக்காக பரிஸ் நீதிமன்றத்தின் சட்டக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்துள்ளார். இளம் வயதிலேயே பல...
18 March, 2017, Sat 15:54 | views: 7128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் - சுட்டுக்கொல்லப்பட்டவரின் குடும்பம்!
இன்று காலை ஓர்லி விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவரின், குடும்பத்தினர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
18 March, 2017, Sat 17:00 | views: 5716 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதன்முறையாக வெளிவந்துள்ள சுட்டுக் கொல்லப்பட்டவரின் படம்!!
ஓர்லி விமான நிலையத்தின் Hall 1 இனுள் வைத்து இராணுவத்தினால் சுட்டு வீழத்தப்பட்டவரின் படத்தினை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன....
18 March, 2017, Sat 13:30 | views: 9015 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3000 பயணிகள் படையினரால் வெளியேற்றம்!!
வெடிகுணடு செயலிழக்கை வைக்கும் படையினர், தாக்குதலில் ஈடுபட்டவர் வெடிகணடுப் பட்டி, அல்லது வேறு ஏதாவது வெடிபொருட்கள்
18 March, 2017, Sat 12:30 | views: 4740 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
A VENDRE 2008
10 400 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS