Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நவம்பர் 13 தாக்குதல் - முக்கிய பெண் சந்தேகநபர் கைது!

21 September, 2016, Wed 15:17   |  views: 9625

பரிஸ், நவம்பர் 13 தாக்குதலுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த முக்கிய பெண் பயங்கரவாதி நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பரிஸ், நவம்பர் 13 கொடூர தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதை தொடர்ந்து இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தார்கள். தொடர்ந்து, தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான Clain Anne எனும் பெண்ணை புலனாய்வு துறை அதிகாரிகள் தேடிவந்தார்கள். இந்நிலையில், துருக்கியில் இருந்து புறப்பட்ட குறித்த Clain Anne எனும் பெண் பயங்கரவாதியும், அவரின் கணவர் மற்றும் நான்கு குழந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் Roissy சாள் து கோல் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட நபர்கள் Directorate General of Internal Security அதிகாரிகளால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட Clain  Anne,  நவம்பர் 13 தாக்குதலின் முக்கிய பயங்கரவாதியான Fabien Clain'இன் சகோதரி ஆவார். இவரின் கணவர் Mohammed Amri துனிஷியன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமை பரிசில் இருந்து தப்பிக்க வைக்க உதவியவர் ஆவார்.
 
தொடர்ந்து, Clain Anne பெண் பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விசாரணைகள் தொடர்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce