Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நீஸ் பயங்கரவாதியுடன் நெருங்கியவர்கள் சுற்றிவளைப்பு!!!!

20 September, 2016, Tue 18:00   |  views: 10675

நீசில் கடந்த ஜுலை பதினான்காம் திகதி, பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டு, 86 பேரைப் படுகொலை செய்து, 400 பேரைக் காயப்படுத்திய Mohamed Lahouaiej Bouhlel யுடன் நெருங்கியவர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவல் இன்று செவ்வாய்க்கிழமை 20ம் திகதி தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
'இவர்கள் அனைவரும், அவருடன் தொடர்புடைய உறவினர்கள். நாங்கள் இவர்களைக் கண்காணித்து வந்ததன் அடிப்படையில், நாங்கள் கைது செய்துள்ளோம். இவர்கள் அனைவரும் ஆண்கள். துனிசிய மற்றும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள்' எனக் காவற்துறையினரின் பயங்கரவாதத் தடைப்பிரவினர் தெரவித்துள்ளனர். இவர்கள் மீதான விசாரணைகள் முடிந்த பின்னர், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்.
 
பயங்கரவாதி Mohamed Lahouaiej Bouhlel யுடன், நீஸ் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஆறு பேர், இதுவரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce