Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிஸ் 2024 - ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவு 145 மில்லியன் யூரோக்கள்!!

20 September, 2016, Tue 17:00   |  views: 11072

இவ்வருடம் இடம்பெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு பரிசில், சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுகின்றமை வாசகர்கள் அறிந்ததே. இப்போட்டிகளுக்காக ஒலிம்பிக் செயலணி 145 மில்லியன் யூரோக்கள் (165 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) நிதி ஒதுக்கியுள்ளது.
 
2024 ஆம் ஆண்டு இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்த நிலையில், மேற்குறித்த தகவல் கடந்த திங்கட்கிழமை வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களில் விரைவில் பரிஸ் நகர முதல்வர் ஆன் இல்தாகோ, தேசிய ஒலிம்பிக் சங்கத்துடன் ( International Olympic Committee)  கையெழுத்திட இருக்கிறார். 
 
"இது ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தான்.. ஆனால் மிக முக்கியமான நேரம் இது" என துணை நகர முதல்வர் Jean-Francois Martins தெரிவித்துள்ளார். Bercy நகரில் இரண்டாவது ஒலிம்பிக் மைதானம் உருவாக்க 30 மில்லியன் யூரோக்களும், வடக்கு பரிசில் நீர்வாழ் மையம் ( aquatic centre ) அமைக்க 21 மில்லியன் யூரோக்களும் குறித்த நிதியில் ஒதுக்கப்பட்டவுள்ளது.
 
மேலும், Seine Saint-Denis இல் நீச்சல் போட்டிகளுக்காக 12.5 மில்லியன் யூரோக்களும், பயிற்சி மையங்களுக்காக 25 மில்லியன் யூரோக்களும் ஒதுக்கப்படவுள்ளது. மொத்தமாக 'ஒலிம்பிக் கிராமம்' கட்டுமானப்பணிகளுக்காக 3 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce