Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

சிகையலங்கார நிபுணர் தேவை

PARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.
click to call 06 61 06 80 70
PT-01122019

ஊழியர்கள் தேவை

PARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.
click to call 06 95 54 11 06
PT-01122019

அழகுக்கலை நிபுனர் தேவை

CUISINIER INDIEN தேவை

Laon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..
click to call 06 51 89 02 00
PT-01122019

ஊழியர்கள் தேவை

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

இணைய சேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
5
வியாழக்கிழமை
டிசம்பர்
துர்முகி 2047
திதி: திருதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

'காட்டுக்குள் தஞ்சம் புகுந்த 10,000 அகதிகள்' - திணறும் அரசு!!

20 September, 2016, Tue 14:00   |  views: 16232

பிரான்சின் எல்லைப்பகுதியான கலே காட்டுப்பகுதியில் தங்கியிருக்கும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அகதி முகாம்களை முற்றாக அகற்றுவோம்!' என பிரெஞ்சு அரசு அறிவித்திருக்கிறது, 'பிரித்தானியாவுக்குள் அகதிகளை அனுமதிக்கமாட்டோம்' என பெருஞ்சுவர் ஒன்றை கலே பகுதியில் எழுப்பி வருகிறது பிரித்தானிய அரசு...  இவை இரண்டும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த வாரத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 10,000 அகதிகள் கலே பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
கடந்தமுறை எடுக்கப்பட்டிருந்த கணக்கெடுப்பில் 9,106 அகதிகள் இருப்பதாக தெரிவித்த ஆய்வு, இம்முறை ஒரே மாதத்தில் 10,088 அகதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. 12 வீதத்தால் அதிகரித்திருப்பது பிரெஞ்சு அரசுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. 
 
அகதிகளில் 43 வீதமானவர்கள் சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், 33 வீதமானவர்கள் ஆஃப்கானைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் எதியோப்பியா, ஈராக், பாகிஸ்தான், எரித்திரியா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளும் தங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
'கலே அகதி முகாமை அகற்றும் நடவடிக்கைகள் ஆடம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் பெர்னாட் கசநவ், மீள் குடியேற்றம் செய்வதற்குரிய வசதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை' என பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பரிசுக்குள் வசிக்கும் அகதிகளுக்காக, லா சப்பல் பகுதியில் அகதி முகாம் அமைக்கப்பட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. 
 
அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் நெருக்கடிகளை பிரெஞ்சு அரசுக்கும் பிரித்தானிய அரசுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து, எதிர்வரும் திங்கள்கிழமை ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்து கலே பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Recherche d'une Pâtissière

Paristamil Annonce
AUDI A4 1.8 TFSI 120CH AMBIENTE MULTITRONIC BERLINE
4 PNEUS AVEC JANTES D'HIVER OFFERT €
Paristamil Annonce