Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

தேசத்தலைவர்களின் கண்டணங்களும் இரங்கல்களும்!!

16 July, 2016, Sat 9:00   |  views: 10990

நடந்தேறிய நீஸ் கோர தாக்குதலை தொடர்ந்து, உலகம் முழுவதும் இருந்து பிரான்சுக்கு ஆதரவு குரல் பெருகி வருகிறது. பல நாட்டு தலைவர்கள் இறந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். 
 
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவிக்கையில், 'கொடூரமான பயங்கரவாத தாக்குதல்!' என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் பிரான்சுக்கு பக்கபலமாக இருப்போம். எங்களது நட்பு மிக பழமையானது. பிரான்ஸ் இதில் இருந்து மீண்டு வர நாம் காரணமாக இருப்போம்!' என ஒபாமா தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்க அரச செயலர் John Kerry, தாக்குதலின் போது நீஸ் நகரில் இருந்தார். தேசிய தின நிகழ்வில் கலந்துகொண்ட அவர், 'அமெரிக்கா எப்போதும் பிரான்சுக்கு ஆதரவாக இருக்கும். இச்சந்தர்ப்பத்தில் பிரான்சுக்கு என்ன தேவையோ அனைத்தையும் செய்யும்!' என குறிப்பிட்டுள்ளார்.
 
ஜெர்மனி அதிபர் Angela Merkel வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பயங்கரவாதத்துடன் பிரான்ஸ் போராடும் போது ஜெர்மனியும் உடனிருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நட்புக்கிடையேயான தேவைகளை வார்த்தைகளில் சொல்ல தேவையில்லை' என மிக உருக்கமான தெரிவித்துள்ளார்.
 
கனேடிய பிரதமர் Justin Trudeau, ' கனேடிய மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாக்குதலில் இறந்தவர்களுக்கு எமது அஞ்சலிகள். பிரெஞ்சு மக்களுக்களுக்கு நாம் ஆதரவாக இருப்போம்!' என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
பிரித்தானியாவின் புதிய பிரதமர் Theresa May, 'நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம்! இது ஒரு கொடூர சம்பவம்!' என கவலையுற தெரிவித்துள்ளார். மேலும் பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் Boris Johnson, பிரித்தானியாவில் இடம்பெற்ற பிரெஞ்சு தேசிய தின விழாவில் கலந்துகொண்டிருந்தார். 'மிகவும் அதிர்ச்சிகரமானதும், துக்ககரமானதுமான சம்பவம் ஆகும்.!' என குறிப்பிட்டிருந்தார். 
 
நியுயார்க் நகர முதல்வர் Bill de Blasio, மிக கோழைத்தனமான தாக்குதல். மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது!' என தெரிவித்துள்ளார்.
 
துருக்கி பிரதமர் Binali Yildirimம் நீஸ் தாக்குதலின் துக்கத்தில் பங்கெடுத்துள்ளார். இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இரண்டு வாரங்களே ஆனாலும், நீஸ் நகர தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 'தேசிய தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியிருப்பது கோழைத்தனமானது' என தெரிவித்துள்ளார். 
 
மேலும் பல தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தங்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce