Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

யார் இந்த கொடும் பயங்கரவாதி மொகமத் லாஹுய்ஜ் புலேல்???

15 July, 2016, Fri 18:00   |  views: 21557

84 பேரின் கொடூரச் சாவிற்கும், மேலும் பலரின் உயிராபத்தான நிலைக்கும் காரணமான, நீசின், கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய, பயங்கரவாதிதான் மொகமத் லாஹுய்ஜ் புலேல் (Mohamed Lahouaiej Bouhlel). துனிசியாவைச் சேர்ந்த 31 வயதுடைய இந்தப் பயங்கரவாதி, ஏற்கனவே ஆயுத வன்முறைக்காகத் தண்டிக்கப்பட்டிருந்தாலும், இவர் மீது பிரான்சின் புலனாய்வுத் துறையினதோ, அல்லது பயங்கரவாதத் தடைப்பிரிவினதோ, கண்காணிப்புகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தகராற்றில், வன்முறையில் ஈடுபட்டமைக்காக, இவரிற்கு ஆறு மாத, ஒத்திவைக்கப்பட்ட தண்டனை மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

பார ஊர்திக்குள் இருந்த, அடையாள அட்டை, மற்றும், ஆவணங்களின் அடிப்படையில், இவர் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இவரது அடையாளம் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் வதிவிட உரிமையயை (carte de séjour) கொண்டிருக்கும் இந்தப் பயங்கரவாதி, நீஸ் நகரத்திலேயெ வசித்து வந்துள்ளார்.
 
நீஸ் நகரத்தில் காவற்துறையினர் தீவிர நடவடிக்கையை இன்று முழுவதும் மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாதியின் வீடும் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
 
 
இவர் மணமுடித்து, மூன்று பிள்ளைகளிற்குத் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில், பல குழந்தைகளும், பிள்ளைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தனர்.
 
தற்போதைக்கு இந்தப் பயங்கரவாதி மட்டுமே, தாக்குதற் சமயத்தில், பார ஊர்திக்குள் இருந்ததாகத் தெரிவிக்கப்படாலும், இவரிற்கு உதவியாக மேலும் பயங்கரவாதிகள் இயங்கி உள்ளனரா என்பதைப், பயங்கரவாதத் தடைப்பிரிவினர் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இன்னமும், இந்தத் தாக்குதலிற்கு யாராலும் உரிமை கோரப்படவில்லை. ஆனாலும் இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளின் தாக்குதல் பொறிமுறை சஞ்சிகையில், இந்தத் தாக்குதல் முறை குறிப்பிடப்பட்டிருந்ததும், பிரெஞ்சு மக்கள் அவர்களின் வீடுகளிற்கு அருகிலேயே  வைத்துத் தாக்கி அழிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce