Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

'தீவிரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்!' - பிரெஞ்சு பிரதமர் சூளுரை!!

15 July, 2016, Fri 16:06   |  views: 13639

இன்று நண்பகல் 12.20 மணிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி நீஸ் நகருக்கு வந்தடைந்திருக்கிறார். தாக்குதலில் காயமுற்று நீஸ் நகரின் Pasteur வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை பார்வையிட்டுள்ளார். 
 
நேற்று இரவு பிரான்சின் நீஸ் பகுதியில், தேசிய தின கொண்டாட்டத்தின் போது, குவிந்திருந்த கூட்டத்தினருக்குள் பயங்கரவாதி ஒருவர் வாகனம் ஒன்றை வேகமாக மோதச்செய்ததில் 84 பேர் கொல்லப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. அதை தொடர்ந்து நாடுமுழுவதும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவசர காலச் சட்டம் நீட்டப்பட்டிருக்கிறது என ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்து தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மனுவல் வால்ஸ் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில், பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என சூளுரை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, 'பயங்கர வாத அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ் ஒரு போதும் அடிபணியாது. இச்சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையாக குரல் கொடுக்கவேண்டும்' என தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce