Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பயங்கரவாதத் தாக்குதல் என்பதை மறுக்க முடியாது - நீட்டிக்கப்படும் அவசரகால நிலை - ஜனாதிபதி உரை!! (காணொளி)

15 July, 2016, Fri 8:30   |  views: 20411

பிரான்சின் தெற்குப் பகுதியில் இரவு விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த், நீசில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தவுடன், உடனடியாகப் பரிஸ் திரும்பியுள்ளார். அங்கருந்து உள்துறை அமைச்சகத்திற்கச் சென்றவர், அதன் பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து, அதிகாலை 3h45 இற்குத் தொலைக்காட்சியில், பிரெஞ்சு மக்களிற்கு «இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பதை மறுக்க முடியாது» என்று தெரிவித்தார். 
 
அதே நேரம் பிரெஞ்சு அரசாங்கம் இந்த நீஸ் தாக்குதலிற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதுடன், இப்படியான தாக்குதல்களை முறியடிக்கும் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 

 
«அராசாங்கம் இப்படியான, தாக்குதல்களின் முன்னால், எப்பொழுதும் தலை பணியாது. எங்கள் மண்ணில் தாக்குதல் நடாத்துபவர்களின் மீதான தாக்குதலை, நாம் தொடர்ந்த வண்ணமே உள்ளோம். சிரியாவிலும், ஈராக்கிலும், எமது நடவடிக்கைகைளப் பலப்படுத்துவோம். ஜனவரியில் பரிசிலும், நவம்பரில் பரிசிலும், சன்-துனியிலும், இப்போது நீசிலும் நாம் தாக்கப்பட்டுள்ளளோம். பிரான்ஸ் முழுவதுமே இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலில் உள்ளது. ஆனால் இதனை எதிர்க்கும் உறுதியுடன் நாம் உள்ளோம். நாம் எமது எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பலப்படுத்துவோம். எதிர்வரும் 26ம் திகதி முடிவிற்கு வரும் அவசரகால நிலை, மேலும் மூன்று மாதங்களிற்கு நீட்டிக்கப்படும். இதற்கான பிரேரணை உடனடியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்» என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
 
 
இந்தக் கொடூரத் தாக்குதலில் 80 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் நாற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். 18 பேர் இன்னமும் உயிராபத்தான நிலையில் உள்ளனர். 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce