Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Champs Elysees பகுதிக்கு தடை! - காவல்துறையினர் குவிப்பு!

10 July, 2016, Sun 17:00   |  views: 15464

நாளை திங்கள்கிழமை, பரிசின் மத்திய பிரதேசமான Champs Elysees பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யூரோ கிண்ண போட்டிகளை காண ரசிகர்கள் பிரான்சில் பல இடங்களில் கூடி நிற்பார்கள். இன்று இரவு இடம்பெறும் இறுதிப்போட்டியை, மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்களும், ஈஃபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய திரையில் போட்டிகளை நேரடியாக காண, 90 ஆயிரம் மக்கள் கூடி நிற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதை தொடர்ந்து, தலை நகரின் மையப்பகுதியான Champs Elysees பகுதியில் அதிகளவாக ரசிகர்கள் ஒன்று திரள்வார்கள். இன்றைய போட்டியில் ஒருவேளை பிரான்ஸ் வெற்றி பெற்றால், வெற்றிக்கொண்டாங்களை Champs Elysees  பகுதியில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அரை இறுதி ஆட்டத்தின் போது, பிரான்ஸ் ஜெர்மனியை தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்ததை அடுத்து, Champs Elysees பகுதியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினார்கள். 
 
இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெற்றிபெற்றால், Champs Elysees பகுதியில் கூடும் ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்காக இருக்கும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் நகர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 
 
மேலும், இப்பகுதியில் இன்று காலை குவிக்கப்பட்ட சிறப்பு படையினரை தொடர்ந்து, நண்பகலில் மேலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Champs Elysees பகுதியில் மட்டும் 3,400 படையினர் பணியில் இருப்பதாக அறிய முடிகிறது. அதே போன் போட்டி நடைபெறும் Stade de France மைதானத்திலும், ஈஃபிள் கோபுரத்திலும் சிறப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த செய்திகளை இன்று காலையில் நாம் வெளியிட்டிருந்தோம்.
 
மேலும், போட்டிகள் முடிவடைந்ததும், Champs Elysees பகுதியில் இருந்து ரசிகர்களை அப்புறப்படுத்தும் பணியில் படையினர் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce