Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு வாடகைக்கு

VIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.
மாத வாடகை:850 €
click to call 07 62 87 82 69

PTP திருமண பொருத்துனர்

ஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்

மணமகள் தேவை

36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.
click to call 0041779125088

வேலையாள்த் தேவை

கார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience
click to call 06 51 36 90 74

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :580€
*நிபந்தனைக்கு உட்பட்டது
click to call 06 17 86 85 87

வேலை ஆட்கள் தேவை

இயற்கை மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

நிகழ்வு சேவைகள்

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
வியாழக்கிழமை
மே
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

EURO 2016 - இறுதிப்போட்டி - குவிக்கப்படும் காவற்துறையினர்!!

9 July, 2016, Sat 23:57   |  views: 14330

நாளையின் மிக முக்கியமான நிகழ்வான, EURo 2016 இன் இறுதிப்போட்டிக்குப் பிரான்ஸ் தகுதி பெற்றிருக்கும் நிலையிலும், பிரான்ஸ் மீதான, பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உச்சத்தை எட்டியுள்ள நிலையிலும், பரிசிலும், உதைபந்தாட்ட மைதானம் அமைந்திருக்கும் Saint Denis பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான காவற்துறையினர், மற்றும், இராணுவத்தினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
 
 
இதில் பரிசின், ஈபிள் கோபுரத்தின் கீழ் அமைந்துள்ள, ரசிகர்கள் அமைவிடமான fan-zone de Paris இன் பாதுகாப்பிற்காக மட்டும், 1400 காவற்துறையினரும், இராணுவத்தினரும், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு இருக்க, 700 பாதுகாப்புப் படையினர், தொடருந்து சேவைகளின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
 
ஸ்தத்-து-பிரான்சினைச் சுற்றி மட்டும் 1300 பாதுகாப்புப் படையினர், பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவெனியூ சோம்ஸ்-எலிசேயின் பாதுகாப்பிற்காக மட்டும் 3400 பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், பிரான்ஸ், நாளை வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றினால் கூடப் பிரெஞ்சு அணி, அவெனியூ சோம்ஸ்-எலிசேயில் இறங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
1998 ஆம் ஆண்டு, பிரான்ஸ், உதைபந்தாட்ட உலகக் கோப்பையினைக் கைப்பற்றியபோது, அவெனியூ சோம்ஸ்-எலிசேயில், பிரெஞ்சு அணி களமிறங்கி நடந்தனர். இவர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள, பல இலட்சம் மக்கள் அவெனியூ சோம்ஸ்-எலிசேயில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாசிப்படைகளிடம் இருந்து, ஜெனரால்-து-கோல், பரிசை மீட்டு, பிரான்சின் சுதந்திரத்தை உறுதி செய்த, 8 மே 1945 இல், அவெனியூ சோம்ஸ்-எலிசேயில், இவர் தலைமையில் பிரான்சின் விடுதலை வீரர்கள் வலம் வந்திருந்தனர். அன்று கூடிய மக்களிற்கு நிகராக, அதைவிடச் சற்று அதிகமான மக்கள், பிரெஞ்சு அணியின் வெற்றியைக் கொண்டாட 1998 இல் கூடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
நாளை ஸ்தத்-து-பிரான்ஸ் பகுதியில், மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட, வாகனப் போக்குவரத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பல வீதிகளில், போக்குவரத்துத் தடைகள் ஏற்படுத்தப்படும் என்றும், பரிஸ் மற்றும் Seine-Saint-Denis  ஆகியவற்றின் மாவட்டக் காவற்துறை தலைமையகங்கள் (Préfeecture) எச்சரித்துள்ளன.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்