Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
வியாழக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: தசமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பத்தகலோன் - 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு!'

14 May, 2016, Sat 11:19   |  views: 10858

பயங்கரவாதிகளின் தாக்குதலால் மூடப்பட்டிருக்கும் பத்தகலோன் அரங்கின் சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா??! தெரிந்துகொள்வோம் வாருங்கள்! 
 
*1864ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து, அடுத்த வருடமே, 3ம் திகதி பெப்ரவரி மாதம் 1865ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது இந்த அரங்கு. 150 வருடங்களுக்கு மேலாக இசை மழை பொழிந்து வருகிறது பத்தகலோன். 
 
* பத்தகலோன் ஒரு திரையரங்கு. ஆனால் அங்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டதை விட, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது தான் அதிகம். இந்த அரங்கை பாடகர்  Paulus, 1892 ஆண்டு விலைக்கு வாங்கினார். அதன் பின்னர் பலபேரால் வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் வந்திருக்கிறது பத்தகலோன். 
 
*இசை நிகழ்ச்சிகளை தவிர்த்து, வேறு பல நிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேறியிருக்கிறது. மேடை நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், ஏன்... 'மேஜிக்' நிகழ்ச்சிகள் கூட இங்கு நடைபெற்றிருக்கிறது. 
 
*பத்தகலோன் இசை நிகழ்ச்சிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக 'Rock Metal' வகை இசை நிகழ்ச்சிகளுக்கு ஐரோப்பாவிலேயே சிறந்த அரங்கு பத்தகலோன் தான். 
 
* சமீபத்தில் இறந்த இசை ஜாம்பவான் 'பிரின்ஸ்' உட்பட, Backstreet Boys, Velvet Underground,  The Clash, Snoop Dogg என பிரெஞ்சு கலைஞர்கள் மட்டுமில்லாது அமெரிக்க, பிரித்தானிய, ரஷ்ய இசைக்கலைஞர்கள் பலர் இங்கு நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளனர். 
 
 
*இவ்வளவு பெருமை மிகுந்த பத்தகலோனுக்கு இன்னொரு பேர் இருக்கு! "Grand Café Chinois" என்பதே அது. 'Chinoiserie' எனும் சீன நாட்டு கலைவடிவத்தை பிரதானமாக கொண்டு கட்டப்பட்டதாலேயே இதற்கு இப்படி ஒரு பெயர். 
 
*கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் இங்கு தாக்குதல் நடத்தியதால் இன்றுவரை மூடப்பட்டிருக்கிறது பத்தகலோன் அரங்கு!

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்

Philharmonie de Paris : சில தகவல்கள்..!!

15 July, 2019, Mon 10:30   |  views: 615

Rédoine Faïd - மாயாவி..!! (இறுதி அத்தியாயம்)

12 July, 2019, Fri 11:33   |  views: 786

Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 7)

11 July, 2019, Thu 10:30   |  views: 675

Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 6)

8 July, 2019, Mon 10:30   |  views: 860

Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 5)

5 July, 2019, Fri 10:30   |  views: 989
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்