Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (பகுதி -1)
24 May, 2016, Tue 15:23 GMT+1  |  views: 5969
 
பிரெஞ்சு தேசம் எதற்கெல்லாமோ பிரபல்யம்... காமிக்சுக்கும் தான். சிறு சிறு கட்டங்களுக்குள் ஓடித்திரியும் கதாநாயகர்களோடு நாமும் சேர்ந்து ஓடித்திரிந்த காலங்கள் என்றும் நரைக்காதவை! 'இந்தா வாங்கிக்கொள்.. கும்..' என மாயாவி விடும் 'பஞ்ச்' ஒன்றில் எதிராளியின் முகத்தில் மண்டையோடு முத்திரை பதியும் போது ஆரவாரம் ஆர்ப்பரிக்கும். மனுஷன் போக முடியாத இடத்துக்கெல்லாம் மனத்தை கூட்டிச்சென்றது காமிக்ஸ்! 
 
உலகம் முழுவதும் உள்ள காமிக்ஸ் ரசிகர்களுக்கு பரீட்சயமான பெயர் தான் இந்த பதின்மூன்று! (XIII) 'சூப்பர் ஹீரோ'க்களை வைத்து அடாவடி செய்த மார்வல் (அமெரிக்கா) காமிக்ஸின் தலையெழுத்தை அடியோடு பெயர்த்தெடுத்த பிரெஞ்சு கதாநாயகன். அவன் பின்வருமாறு உருவாகிறான்: 
 
பெல்ஜியத்தின் ப்ரூஸ்லெஸ் நகரில் பிறந்தவர்தாம் கதாசிரியர் வான் ஹாம் (Jean Van Hamme). பொருளியல் மற்றும் மேலாண்மை படித்துவிட்டு அதற்கு சம்மந்தம் இல்லாமல் பத்திரிகையாளராக வேலை பார்த்தார். அதை தொடர்ந்து 'பிலிப்ஸ்' நிறுவனத்தில் விநியோக துறையில் வேலை பார்த்தார். சிறுவயது முதலே இவருக்கு பெல்ஜிய எழுத்தாளர் Paul Cuvelierஇன் எழுத்துக்கள் மேல் பெரும் பாதிப்பு இருந்தது. அதன் தாக்கத்தில் 1968ஆம் ஆண்டு எழுத தொடங்குகிறார். அடுத்த பத்து வருடங்களில் வான் ஹாம் முழு நேர எழுத்தாளராகிவிட்டார்.
 
வான் ஹாம் முதலில் உருவாக்கிய நாயகன் 'தோர்கல்'. அவன் ஒரு மாவீரன். மாயாஜால உலகம் அவனுடையது. பின்னர் அந்த நாயகன் டானிஷ், ஆங்கிலம், கிரேக்கம், ஃபின்னிஷ், ஜெர்மன், கிரேக்கம், போலிஷ், ஸ்வாதிஷ், துருக்கி என அளவு கணக்கில்லாமல் மொழி பெயர்ந்தான். அதை விட்டுவிடுவோம்.
 
அதன் பின் வான் ஹாம் உருவாக்கிய கதாநாயகன் தான் XIII. கதையை தயார் செய்து விட்டு ஓவியர் வில்லியம் வான்ஸ் வீட்டு கதவை தட்டுகிறார் எழுத்தாளர் வான் ஹாம்! எழுந்து வந்து எதிர்காலத்தின் கதவை திறந்தார் ஓவியர் வான்ஸ். 
 
1935 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்த வில்லியம் வான்ஸ் ஆரம்பத்தில் இராணுவத்தில் பணிபுரிந்தார். அதன் பின்னர் ஓவிய படிப்பு படித்து முடித்து 'பிரெஞ்சு - பெல்ஜிய' கூட்டுத்தயாரிப்பான 'டின் டின்' காமிக்ஸ் பத்திரிகையில் ஓவியராக பணி புரிந்தார். சவால்கள் இல்லாத வேலை.  Howard Flynn, Ringo, Roderik என கார்ட்டூன்களுக்கு ஓவியம் போட்டுக்கொண்டிருந்தவர், ஒரு  மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்தார். 
 
அப்போது அவருக்கு 'ப்ரூனோ பிரேசில்' எனும் 'முதலைப்பட்டாள'த்திற்கு ஓவியம் வரையும் வாய்ப்பு கிடைத்தது. டின் டின் பத்திரிகையின் ஆசிரியர் கிரேக் உருவாக்கிய கதை அது. அந்த ஓவியத்துக்கு மிக அழகான... தத்ரூபமான ஓவியங்களை உற்சாகமாக வரைந்தார். அந்த வாய்ப்பு தான் பின்நாளில் வான் ஹாமை வீடு தேடி வர செய்தது!! 
 
'பதின்மூன்று' உருவாகிறான்.... (தொடரும்) 
 
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 815 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பி
13 September, 2018, Thu 12:30 | views: 1005 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!
உலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவ
10 September, 2018, Mon 11:30 | views: 1063 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது
6 September, 2018, Thu 10:30 | views: 1339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின்
4 September, 2018, Tue 10:30 | views: 1552 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS