Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பிரான்சில் அவசியம் பார்க்கவேண்டிய ஐந்து இடங்கள்
16 April, 2016, Sat 7:31 GMT+1  |  views: 13620

பிரான்சில் உள்ள சுற்றுலாத்தலங்களில், எப்போதுமே ஈஃபிள் கோபுரத்துக்கே முதலிடம். 'ஈஃபிள் கோபுரத்தை பார்த்தே ஆகவேண்டும்' என்பதே 90 வீதமான சுற்றுலாப்பயணிகளின் எண்ணமாக இருக்கிறதாம்.  வெளியூரில் இருந்து உங்கள் உறவினர்கள் வந்தால், குடும்பத்துடன் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் ஏறி, ஒரு செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவிடுங்களேன்.??!!

 

சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் இடங்களில் இரண்டாவது இடத்தில் லூவர் அருங்காட்சியகம் இருக்கிறது. காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் எல்லாம் இங்கே குவிந்திருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து சேர்க்கப்பட்ட 'மாஸ்ட்டர்பீஸ்' பொருட்கள் இங்கே அதன் வரலாற்றுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு இதில் ஆர்வம் அதிகம் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஒரு நாள் போதாது லூவர் அருங்காட்சியகத்தை பார்வையிட..!

 

பிரான்ஸ் முடியாட்சியின் மகிமையை உலகிற்கு தெரியப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட Versailles அரண்மனை மூன்றாம் இடத்தில்...! அழகோ அழகு இந்த அரண்மனை. நீங்கள் இங்கு பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. கண்ணாடிகளாலான ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது இங்கே. மெய்மறந்துவிடுவீர்கள். இதன் வரலாற்றை கூகுள் செய்து பார்த்துவிட்டு சென்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். 

 

 

பிரான்சில் இருந்துகொண்டு இங்கே செல்லவில்லையென்றால் எப்படி??! சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் மனம் கவர்ந்த இடமாக இருக்கிறது Côte d'Azur. கடும் நீலத்தில் அமைந்த கடலும், அமைதியான கடற்கரையும் அழகை வாரி இறைக்கிறது. இங்கிருந்து இத்தாலி கைக்கெட்டும் தூரம்தான். இணையத்தில் Côte d'Azur புகைப்படங்களை தேடிபார்த்து ஒரு முடிவுக்கு வாங்களேன்.

 

பிரான்சின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது Mont Saint-Michel. கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான 'பிரமிட்' இது. சுற்றிவர கடலை கொண்டும், உள்ளே பல பொக்கிஷங்களை கொண்டும் அமைதியாக உறங்குகிறது இந்த Mont Saint-Michel தீவு. அவசியம் இங்கே சென்று, இங்கிருக்கும் தேவாலயத்துகும் மறக்காமல் சென்று வாருங்கள்.

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 438 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 1026 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாய மந்திரங்கள் கொண்ட அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
உங்களுக்கு 'மேஜிக்' மேல் அலாதி விருப்பம் உள்ளதா...? உங்களுக்குத்தான் இந்த 'பி
13 September, 2018, Thu 12:30 | views: 1096 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு!!
உலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவ
10 September, 2018, Mon 11:30 | views: 1098 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது
6 September, 2018, Thu 10:30 | views: 1360 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS