Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பிரான்சின் மூன்று துப்பாக்கி வீரர்கள்.
25 April, 2016, Mon 13:47 GMT+1  |  views: 10078
 
பிரான்ஸ், இலக்கியங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவு சிறுவர் இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இன்று, 170 வருடங்களுக்கு முன்னர் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பெரும் சிறுவர் இலக்கிய நாவல் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். 
 
Les Trois Mousquetaires
 
தமிழில் - மூன்று துப்பாக்கி வீரர்கள். ஒரு சிறுவனும், மூன்று துப்பாக்கி வீரர்களும் பற்றிய நாவல் இது. 1844ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து, பின்னர் புத்தகமாக தொகுக்கப்பட்ட நாவல். 
 
d'Artagnan எனும் சிறுவனை மைய்யப்படுத்தி, Athos, Aramis, மற்றும் Porthos என மூன்று வித்தியாசமான குணாதிசயங்களை கொண்ட துப்பாக்கி வீரர்களையும் கொண்டு, கொஞ்சமும் தொய்வில்லாமல் பரபரப்பாக எழுதப்பட்ட இந்த நாவல் சிறுவர்களிடையே பெரும் அலையை உண்டாக்கியது. 
 
சாகசங்கள் நிறைந்த இந்த நாவல் 1844ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் வெளிவந்தது. முதல் பகுதி வெளியானதுமே, சிறுவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி, இரண்டாவது பகுதிக்காக அதிக பதிப்புகள் அடிக்கவேண்டியதாய் போயிற்று. 
 
பின்னர் d'Artagnan எனும் இக்கதையின் நாயகனை மையமாக வைத்து, Twenty Years After மற்றும்,  The Vicomte of Bragelonne: Ten Years Later. என இரண்டு நாவல்கள் எழுதப்பட்டன. 
 
நாவலை எழுதியவர், பிரெஞ்சு இலக்கிய சக்கரவர்த்தி Alexandre Dumas ஆகும். இவருடன் சேர்ந்து எழுத்தாளர் Auguste Maquetஉம் உதவிகள் செய்திருக்கிறார். 
 
பின்னர் இவ் நாவல், திரைப்படமாக (The Three Musketeers) வெளிவந்து சக்கைபோடு போட்டது. இந்த நாவல் ஆங்கிலம், ருஷ்யன், ஸ்பானிஷ் உட்பட எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இன்றுவரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Exposition Universelle - எண்ணிக்கையும் தகவல்களும்!!
ஆச்சரியமான தகவல்கள்
24 September, 2018, Mon 10:30 | views: 237 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட்
23 September, 2018, Sun 10:30 | views: 591 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Brétigny-sur-Orge தொடரூந்து விபத்து! - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
பரிசில் உள்ள ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையமான Gare d'Austerlitz நிலையத்தில் இருந்து 16.53 மணிக்கு
22 September, 2018, Sat 10:30 | views: 581 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 1908 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Amiens Cathedral - அதிசயக்க வைக்கும் தேவாலயம்!!
அப்படியான ஆலயங்களில் ஒன்று தான் Amiens Cathedral!
17 September, 2018, Mon 10:30 | views: 1224 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS