Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி!!
France Tamilnews
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( பகுதி 2)
23 April, 2016, Sat 10:25 GMT+1  |  views: 13058
நேற்றைய தினம் லூவர் அருங்காட்சியகத்தை பற்றி தெரிந்துகொண்டோம்.. இன்று மோனலிசா ஓவியம் பற்றி தெரிந்துகொள்வோம். 
 
'மோனலிசா ஓவியம்' என்ற வார்த்தை உலக மக்களில் 64% வீதமானவர்களுக்கு தெரியுமாம். லியார்னாடோ டாவின்ஸி எனும் புகழ்பெற்ற ஓவியர் வரைந்த உலகப்புகழ்பெற்ற ஓவியம் இது. 
 
டாவின்ஸியின் நண்பரான Francesco del Giocondoவின் மனைவியார் தான் இந்த மோனலிசா. Lisa Gherardini அவரின் பெயர். அவரை 'மொடல்'லாக கொண்டு, டாவின்ஸி 1503 தொடக்கம் 1506 வரையான நான்கு வருடங்களில் வரைந்த ஓவியம் தான் இன்று உலக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிற 'மோனோலிசா!'
 
டாவின்சியிடம் இருந்து பிரெஞ்சு மன்னன் King Francis I, இந்த ஓவியத்தை பரிசாக பெற்றுக்கொண்டானாம். அன்று முதல் அது பிரான்சின் அரச உடமை ஆனது.  பின்னர் 1797 ஆம் ஆண்டு அது, லூவர் அருங்காட்சியகத்திற்கு வந்தது. 
 
ஆனால் அதன் பின் தான் பிரெஞ்சு அரசுக்கு இந்த ஓவியத்தை கட்டிக்காப்பதில் உள்ள சிக்கல் புரிந்தது. Franco-Prussian யுத்தம் இடம்பெற்றபோது, மோனலிசாவை பத்திரமாக பிரெஞ்சு அரசு, லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே கொண்டுசென்று, பாதுகாத்து வைத்தது. 
 
அதன் பின்னர் இரண்டாம் உலகமகா யுத்தம் ஆரம்பித்ததும், மீண்டும் மோனலிசா லூவரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. நாஜி படையினர் லூவர் அருங்காட்சியகத்தை கைப்பற்றி, அதை 'களஞ்சிய கூடம்'மாக பயன் படுத்தினார்கள். நல்லவேளையாக மோனலிசா அப்போது அங்கு இல்லை. 
 
1962ஆம் ஆண்டு மோனலிசாவின் பெறுமதி, 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இப்போது விலை மதிப்பீடு செய்வதையே விட்டுவிட்டார்கள். 
 
நாஜி படைகளிடமிருந்தே  காப்பாற்றிய மோனலிசாவை, ஒரு பலே திருடன் திருடிவிட்டான்!!  யார் அந்த திருடன்... ஏன் மோனலிசாவை திருடினான்..??!! நாளை தொடர்ந்து படிக்கலாம்....
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( பகுதி 1)
உங்களுக்கு முழுதாய் நூறு நாட்கள் வேண்டும். 380,000 'மாஸ்டர் பீஸ்' பொருட்கள் இவ் அருங்காட்சியகத்தில் உள்ளது
22 April, 2016, Fri 10:19 | views: 11439 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
11 December, 2018, Tue 10:30 | views: 529 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது.
10 December, 2018, Mon 10:30 | views: 734 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
அந்த மூன்று கோரிக்கைகள் இவ்வாறு இருந்தது.
7 December, 2018, Fri 10:30 | views: 1588 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
மே 68 க்குப் பின்னர் இதுபோன்ற வன்முறை வெடிக்கிறது!' என தெரிவித்திருந்தார். மே 1968... என்ன நடந்தது??!!
6 December, 2018, Thu 10:30 | views: 1273 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Trop belle pour toi !!
Bernard என்பவர் ஒரு மகிழுந்து விற்பன்னர். BMW போன்ற ஆடம்பர மகிழுந்துகளை வாங்குவதும் விற்பதும் போன்ற தொழி
5 December, 2018, Wed 10:30 | views: 890 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS