Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
திங்கட்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கொடிகட்டிப் பறக்கும் பிரெஞ்சு சினிமா

22 March, 2016, Tue 14:20   |  views: 17388

உலகில் தயாரிக்கப்படும் சினிமாக்களில் பிரெஞ்சு சினிமாக்களுக்கு மட்டும் தனி மரியாதை உண்டு. ஹொலிவுட் போல் அல்லாமல் சிறந்த தரம்மிக்க சினிமாக்களை தயாரிப்பதில் பிரெஞ்சு இயக்குனர்கள் பலே கெட்டிக்காரர்கள்.

 
 
புகைப்படத்தை தாண்டி, அசைவுகளை படமாக்கும் தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களே பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள் தாம். சகோதரர்களான Auquste மற்றும் Louis Lumiere இருவரும் தான் முதன் முதலாக Sortie De L'usine Lumiere de Lyon எனும் வீடியோவை 1895ல் வெளியிட்டார்கள்.
 
அமெரிக்காவின் ஹொலிவூட் சினிமாக்களில் சில திரைப்படங்கள் பல விருதுகளை வாங்கி குவிக்கிறதென்றால் அத்திரைப்படத்தின் இயக்குனர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவராக இருப்பார். அப்படி ஹொலிவூட்டில் பல பிரெஞ்சு இயக்குனர்கள் தரம்மிக்க உலக சினிமாக்களை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
ஐரோப்பாவில் அதிகளவு திரையரங்குகளை கொண்டே ஒரே நாடு பிரான்ஸ் ஆகும். 2014ம் ஆண்டின் கணக்கின் படி 5,653 திரைகள் பிரான்சில் இருப்பதாக விக்கிப்பீடியாவின் தரவு சொல்கிறது.
 
 
அமெரிக்காவின் பிரபல தயாரிப்பாளர்களான Twentieth Century Fox நிறுவனம் அமெரிக்காவை தாண்டி அதிகமான தனது விநியோகத்தை பிரான்சில் மேற்கொள்கிறதாம். தொடர்ந்து இந்த வரிசையில் Warner Bros, UGC போன்ற நிறுவனங்கள் இருக்கின்றன.
 
வீடியோவை கண்டு பிடித்தது பிரெஞ்சு தேசமாக இருந்தாலும்... இன்று ஹொலிவுட்டிற்கு அடுத்தபடியாக அதிக அளவு சினிமா வியாபாரம் செய்யும் நாடாக பிரான்ஸ் இருந்தாலும்... சினிமா முன்னோடி அமெரிக்கா தான். சினிமா அறிமுகப்படுத்தப்பட்டு பல வருடங்களுக்கு பிரான்ஸ் சினிமா பற்றி எந்த ஐடியாவும் இல்லாமல் தேமே என இருந்தது. பின்னர் சுதாகரித்துக்கொண்ட பிரெஞ்சு தேசம் தனது முதல் தொலைக்காட்சி திரைப்படமான A Trip to the Moon ( Le Voyage dans la Lune)
திரைப்படத்தை 1902ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
 
Gaumont என்ற நிறுவனம் தான் பிரான்சின் முதல் சினிமா தயாரிப்பு நிறுவனமாகும். இருந்தாலும் முதலாம் உலகப்போர் நடைபெற்று முடியும் வரை உருப்படியாக எந்த திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை. முதலாம் உலகப்போர் முடிந்ததன் பிற்பாடு La Règle du jeu எனும் திரைப்படம், Jean Renoir என்பவரது இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. போரின் வடுவில் சிக்கியிருந்த மக்களுக்கு இந்த காதல் திரைப்படம் பெரும் ஆறுதலாக இருக்க.. பணத்தை வாரிக்குவித்தது.
 
2000ம் ஆண்டு Amélie (Le Fabuleux Destin d'Amélie Poulain) எனும் திரைப்படம்  Audrey Tautou நடிப்பில் வெளிவந்தது. இதுவரை நிகழ்ந்த சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் விதமாக வசூல் வேட்டை புரிந்தது இத்திரைப்படம். உலகம் முழுக்க 70 பில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து... பிரெஞ்சு திரைப்பட வசூல் நிலவரத்தில் முதலாம் இடத்தில் இருக்கிறது இந்த Amélie திரைப்படம்.
 
2015ல் வெளிவந்த Taken 3  திரைப்படம் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே மட்டும் மொத்தம் 600 மில்லியன் யூரோக்களுக்கு டிக்கெட் விற்றுத்தீர்ந்து வரலாறாகியிருக்கிறது.
 
கடந்த வருடம் Jacques Audiard இயக்கத்தில் வெளிவந்த 'தீபன்' படம் தமிழர்களை பற்றியதாகும். ஒரு பிரஞ்சு இயக்குனர் ஈழ தமிழர்களை மிக நுணுக்கமாக அவதானித்து, அச்சொட்டாக திரையில் வடித்திருக்கிறார். இது எமக்கான பெருமையாகும். இப்படத்தில் எழுத்தாளர் ஷோபா ஷக்தி பிரதான பாத்திரம் ஏந்தி நடித்திருந்தார்.
 
வருடா வருடம் ஓஸ்கார் விருது விழாவில் ஏதேனும் ஒரு பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த படைப்பிற்கு விருது கிடைக்கும். இந்த வருடம் மட்டும் மிஸ்ஸிங்!  அமெரிக்க அரசியல்களை தாண்டி 2011ம் ஆண்டு The Artist திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் உட்பட மொத்தம் 5 ஓஸ்கார் விருதுகளை அள்ளியது!!

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்

Philharmonie de Paris : சில தகவல்கள்..!!

15 July, 2019, Mon 10:30   |  views: 870

Rédoine Faïd - மாயாவி..!! (இறுதி அத்தியாயம்)

12 July, 2019, Fri 11:33   |  views: 943

Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 7)

11 July, 2019, Thu 10:30   |  views: 753

Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 6)

8 July, 2019, Mon 10:30   |  views: 930

Rédoine Faïd - மாயாவி..!! (பகுதி 5)

5 July, 2019, Fri 10:30   |  views: 1071
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்