Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
திங்கள் முதல் புதிய இரட்டைத்திசை ரடார்கள் - அவதானம்!!
11 September, 2015, Fri 19:11 GMT+1  |  views: 26468

பிரான்சின் வீதிவிபத்துக்களில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து 2253 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த வருடம் முதல் எட்டு மாதங்களில் வீதி விபத்தில் கொல்லப்பட்டவர்களை விட 99 பேர் அதிகமாகும். இது பிரான்சின் உள்துறை அமைச்சகத்திற்குப் பெரிய பொறுப்பை வழங்கி உள்ளது. மொத்த வீதி விபத்துச் சாவுகளை வருடத்திற்கு 2000 இற்கும் கீழ் கொண்டுவருவதாக உருவாக்கப்பட்ட திட்டத்திற்கு, இது பெரும் இடைஞ்சலாக அமைந்துள்ளது. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை கட்டுப்பாட்டை மீறிய வேகத்தினாலேயே ஏற்பட்டுள்ளன.

இதற்கான கடுமையான ஒரு தீர்வை உடடியாக எடுக்க வேண்டிய நிலைக்குப் பிரான்சின் உள்துறை அமைச்சர் பேர்நார் காசநெவ் தள்ளப்பட்டுள்ளார்.

இதற்கான தீர்வாக, இரண்டு திசைளையும் கண்காணிக்கும், புதிய இரட்டைத்திசை ரடார்கள் 111 இனை 18 மாவட்டங்களில் நிறுவுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த 111 ரடார்களும் திங்கட்கிழமை முதல் செயற்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரடார்கள் சில, நெடுஞ்சாலைகளில், கடந்த ஜுன் மாதம் முதல் பரீட்சார்த்திக்கப்பட்டது.

பிரான்சின் அளவியல் மற்றும் சோதனைகளிற்கான தேசிய ஆய்வுகூடம் NLE (Laboratoire National de métrologie et d’Essais - LNE), இந்த  ரடார்களைப் பரீட்சித்து அதற்கு இரட்டைத் திசை ரடார்கள் «double-sens» எனப் பெயரிட்டுள்ளனர்.

வழமையாக நெடுஞ்சாலைகளில் இருக்கும் ரடாரிற்கான அறிவிப்புக்களில், இனிமேல் இந்த வகையான ரடார்கள் இருக்கும் பகுதியில், இருக்கும் அறிவிப்புக்களில் «double-sens» என்ற வாசகம் இணைக்கப்படும்.

இதுவரை இருந்த ரடார்கள், ரடார் இருக்கும் திசையில் வரும் முதல் வாகனத்தை மட்டுமே கண்காணிக்கும் சக்தி கொண்டவை. அடுத்த திசையில் நெருங்கும் வாகனத்தின் வேகத்தினை இதனால் கண்காணிக்க முடியாது. ஆனால் இந்த இரட்டை ரடார்கள், தங்களது கண்காணிப்பு எல்லைகளை விரிவுபடுத்துவதன் மூலம் இரு திசைகளில் வரும் வாகனங்களின் வேகத்தினையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கும் சக்திகொண்டது. இரு வாகனங்களை ஒரே நேரத்தில் தண்டிக்கும் சக்தி கொண்டது

இது வரை காலமும் எதிர்த்திசையில்தான் ரடார் உள்ளது என்று மறுகரையில் வேகக்கட்டுப்பாட்டினை மீறுபவர்கள், இனித் தண்டிக்கப்படுவார்கள்.

 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Limay - மாணவன் மீது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புதிய திருப்பங்கள்!!
Limay இல் உள்ள பாடசாலைக்கு முன்பாக 14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தான் என செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த
16 January, 2019, Wed 17:00 | views: 150 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கறிஞர்! - விசாரணையின் கீழ்!!
பரிசை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இடைத்தரகராக செய
16 January, 2019, Wed 12:00 | views: 553 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Champigny-sur-Marne : திடீரென தீப்பிடித்த RATP பேரூந்து!!
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்று திடீரென தீப்ப
16 January, 2019, Wed 7:00 | views: 1080 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val-de-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரி தற்கொலை!!
இன்று செவ்வாய்க்கிழமை BAC அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை
15 January, 2019, Tue 19:00 | views: 1126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிறப்பு வீதம் சரிவு! - மக்கள் தொகை அதிகரிப்பு! - புதிய தகவல்கள்!!
கடந்த 2018 ஆம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவி
15 January, 2019, Tue 17:00 | views: 2074 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS