Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
காவற்துறைத் தலைமையகத்தில் மரபணுச்சோதனை!! அதிர்ச்சியில் காவற்துறையினர் - பாலியல் வல்லுறவாளன் சிக்குவானா? (காணொளி)
10 September, 2015, Thu 13:00 GMT+1  |  views: 22967
இதுவரை வரலாற்றில் இல்லாதவாறு காவற்துறையின் தலைமையகமான, பரிசிலுள்ள 36 Quai des Orfèvres இலிருக்கும், இந்த பலம் வாய்ந்த அதிகாரபீடத்திற்குள் 120 காவற்துறையினரின் மரபணுச் சோதனை (DNA) இன்று ஆரம்பமாகி உள்ளது.
 
2014 ஆம் ஆண்டு, காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கைப் பிரிவினர் (BRI), மதுபானக் கொண்டாட்டம் ஒன்றை நடாத்தியிருந்த இரவு, ஒரு கனடிய உல்லாசப்பயணிப் பெண்ணை, இந்தத் தலைமயகத்திற்கள் வைத்துப் பாலியல் வன்புணர்வு கொண்டதான ஒரு குற்றச்சாட்டின் மீதான விசாரனையின் அடிப்படையிலேயே இன்று இந்த மரபணுச் சோதனை, காவற்துறைனர் மீதே நடாத்தப்படுகின்றது.
 
இன்று காலை 9h00 மணிக்கு ஆரம்பமாகியிருக்கும் மரபணுச் சோதனை, நாளை வெள்ளிக்கிமையும் அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பத்து நிபுணத்துவம் வாய்ந்த காவற்துறையினர் இந்த நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.
 

 
இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில், இந்தக் காவற்துறைத் தலைமையகத்தில் பணியில் இருந்த 120 காவற்துறையினரும் இந்த மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்த நடவடிக்கை வரம்பு மீறியது எனக் காவற்துறையின் தொழிற்சங்கமான Synergie police தெரிவித்துள்ளது.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மூன்று மாத நிறைவு! - சோம்ப்ஸ்-எலிசேயில் மீண்டும் குவிந்த போராளிகள்!!
சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டு
18 February, 2019, Mon 7:00 | views: 436 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்மணியின் சடலம்!!
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண்மணி ஒருவரின் சடலம் தலை து
17 February, 2019, Sun 19:00 | views: 1865 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெடிகுண்டு அகற்றம்! - போர்த்து லா சப்பலில் இருந்து 1900 பேர் வெளியேற்றம்!!
வெடிகுண்டு ஒன்றை அகற்றுவதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, போர்த்து லா சப்பல் பகுதியில் இருந்து 1,900 பேர் வெளி
17 February, 2019, Sun 17:00 | views: 2401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
30 மகிழுந்துகள் உடைக்கப்பட்டு - கொள்ளை!!
மகிழுந்துகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்ட சம்பவம் ஒன்று Bois de Boulo
17 February, 2019, Sun 13:00 | views: 1851 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - 13 பேர் காயம்!!
நேற்று சனிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக, பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 13 பேர் கா
17 February, 2019, Sun 11:00 | views: 1599 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS