Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிஸ் 16 இல் HLM!! பணக்காரர்களிற்கான வக்காளத்தில் செனட்டர்!! கடுமையான கருத்து மோதல்!!
10 September, 2015, Thu 8:00 GMT+1  |  views: 20485
பரிஸ் நகரபிதா அன் இதால்கோ, பரிசின் சகல பகுதிகளும், பணக்காரப்பகுதி, வறுமைப்பகுதி என்ற பாகுபாடில்லாமல், சமூகநல வீட்டுத்தட்டமான HLM பகுதிகளை உருவாக்கும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
 
 
இதனடிப்படையில் பரிசின் மிகவும் பணக்காரப்குதிகளில் ஒன்றான பரிஸ் பதினாறில், சமூகநல வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்டப் பகுதிபற்றி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இந்த வருடத்திற்குள் 170 வீடுகளைக் கட்ட உள்ளார். 2020 ஆண்டிற்குள் இந்தப் பகுதியில் 3500 HLM வீடுகள் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளதோடு இந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் தொகையின் 3.8% HLM வீடுகளைக் கட்டுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த அன் இதால்கோ அதனை 8% ஆக உயர்த்தி உள்ளார்.
 
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பரிசின் செனட்டரான UDI கட்சியைச் சேர்ந்த Yves Pozzo di Borgo கடுமையான முதலாளித்துவக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். «பணக்காரக் குடியிருப்பிற்குள் “ghettos de riches”  தலையிடாமல் வறுமையான பகுதிகளிற்குள், வேண்டுமானால்,  கொம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் பகுதிகளில் கொண்டுபோய்க் குடியேற்றுங்கள்» எனத் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
 
 
இந்த முதலாளித்துவக் கருத்தானது சமூகவலைத்தளங்களில், முகத்தில் அறைந்தது போன்ற எதிர்க் கருத்துக்களை வாங்கிக் கட்டியுள்ளது. முக்கியமாக கொம்யூனிஸ்ட் கட்சியின், வீட்டுத்திட்டத்தின் உபஅமைச்சரான Ian Brossat இடம் செமையாக வாங்கிக் கட்டியுள்ளார்.
 
«அரசாங்கமும் பரிஸ் நகரபிதாவும் வகுத்திருக்கும் அருமையான பல்கலாச்சாரக் கலப்புத்திட்டதினை விளங்கிக் கொள்ளாமல், வன்கருத்துக்களை விதைக்கும் இவரெல்லாம் ஒரு செனட்டரா» என்றெல்லாம் செனட்ரின் முதலாளித்துவம் விமர்சிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மமது கசாமாவினால் காப்பாற்றப்பட்ட பிள்ளையின் தந்தைக்குச் சிறை!!
பரிசின் ஹீரோ என வர்ணிக்கப்படும் மமது கசாமா (Mamoudo
25 September, 2018, Tue 9:00 | views: 768 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - மெற்றோ சுரங்க வாயிலுக்குள் மூன்றாவது தடவையாக சிக்கிக்கொண்ட மகிழுந்து!!
நேற்று திங்கட்கிழமை மகிழுந்து ஒன்று மெற்றோ நிலைய சுரங்க வாயிலுக்குள் சிக்கிக்கொண்டது. வேகமாக வந்த மகிழுந்து கட்டு
25 September, 2018, Tue 7:00 | views: 1356 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Juvisy-sur-Orge - காவல்நிலையத்துக்கு அருகே வைத்து இளைஞனுக்கு கத்திக்குத்து!!
இன்று திங்கட்கிழமை காலை Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு அருகே வைத்து நபர் ஒருவர் கத்தி
24 September, 2018, Mon 21:00 | views: 1017 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Lagny-sur-Marne : வாகனத்தை இடைநிறுத்தி கொள்ளை! - பணப்பெட்டிகள் திருட்டு!!
இன்று திங்கட்கிழமை Lagny-sur-Marne பகுதியில் பணம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று கொள்ளை
24 September, 2018, Mon 19:00 | views: 1207 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SAMU அதிகாரிகளுக்கு குண்டு துளைக்காத ஆடை!!
அவசர சிகிச்சை பிரிவு SAMU மருத்துவர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்பட உள்ளன. Var மாவட்டத்தி
24 September, 2018, Mon 17:00 | views: 710 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS