Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
மசூதிகளை இல்லாது செய்வோம் - அடிப்படைவாத இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம்!! - கொள்கைப் பிரகடணம்!!
7 September, 2015, Mon 20:46 GMT+1  |  views: 18142
அகதிகள் பற்றித் தனது இனவாத நச்சுக் கருத்துக்களை வெளியிட்ட குசழவெ யெவழையெட கட்சியின் தலைவி மரின் லூப்பென், இஸ்லாமியர்களின் மீதும் தனது வெறுப்பை வெளியிட்டுள்ளார்.
 
 
"அடிப்படைவாதக் கருத்துக்களையும், பயங்கரவாதத்தையும் வெளிப்படுத்தும் மசூதிகளை நாங்கள் தடைசெய்து இல்லாது ஒழிப்போம். அடிப்படைவாத இஸ்லாமை முழங்காலில் மண்டியிட வைப்போம். இதனை நான் மீண்டும், மீண்டும் உங்களிற்குச் சொல்கின்றேன். அடிப்படைவாத இஸ்லாத்துடன் உள்ள தொடர்புகளால், கண்காணிக்கப்படுபவர்களையும்,  குற்றப்பட்டியலில் இணைக்கப்பட்டவர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம். இஸ்லாத்துடன் தொடர்புடைய அவர்களை பிரான்சிற்குள் வரவிடாது தடை செய்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.
 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
அகதிகளே வெளியேறுங்கள்! - அகதிகளிற்கெதிரான கொடிய இனவாதம் - கட்சித் தலைவியின் பிரகடணம்!!
அகதிகளை அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்புங்கள். வேண்டுமென்றால் அங்குள்ள அகதி முகாம்களிலேயே தங்கவையுங்கள். குடிவரவாளர்கள் என்பது எமக்கான வாய்ப்பு அல்ல, அது தேசத்தின் சுமை...
6 September, 2015, Sun 21:30 | views: 20748 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்!!
அமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று
23 January, 2019, Wed 15:00 | views: 336 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப
23 January, 2019, Wed 13:51 | views: 703 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது!!
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி
23 January, 2019, Wed 11:00 | views: 621 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்!!
ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்
23 January, 2019, Wed 9:00 | views: 1197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - போக்குவரத்து தடை.. செம்மஞ்சள் எச்சரிக்கை!!
போக்குவரத்து தடை, பாடசாலை கல்லூரிகள் தடை, போக்குவரத்து தடை போன்றவை இன்று புதன்கிழமையும் தொடர
23 January, 2019, Wed 7:00 | views: 2107 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS