Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
தேர்தலில் தோற்றாலும் அகதிகளைக் காப்பாற்றுவேன்!!
6 September, 2015, Sun 22:45 GMT+1  |  views: 18607
பிராந்தியத் தேர்தலில், சோசலிசக் கட்சியின் இல்-து-பிரான்ஸ்  வேட்பாளராக இருக்கும் Claude Bartolone இன்று ஊடகங்களிற்கு மனம் திறந்துள்ளார்.
 
சில அமைப்புகள் மேற்கொண்ட, கருத்துக் கணிப்புகளில், பிரான்ஸ், அகதிகளை வரவேற்பதை எதிர்த்து 55 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ள நிலையில், இவரிடம் ஊடகங்கள் செவ்வி கண்டுள்ளன. பிரான்ஸ் எத்தகைய நடவடிக்கைகளை அகதிகள் விடயத்தில் மேற்கொள்ள வேண்டும் என இவரிடம் வினவப்பட்டது.
 
«பிரான்ஸ் அகதிகள் விடயத்தில் முழுமையான பொறுப்பை ஏற்கவேண்டும். நான் மக்கள் கருத்துகளிற்கெதிராக அகதிகள் விடயத்தில் முடிவெடுப்பதால், நான் தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. ஆனால் இப்படியான ஒரு துன்பத்தைப் பாத்துக் கொண்டு என்னால் கைகட்டி உட்கார்ந்திருக்க முடியாது» எனத் தெரிவித்த இல்-து-பிரான்சின் தலைமை வேட்பாளர் மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
 
«அவர்கள் குடிவரவாளர்கள் அல்ல. அவர்கள் அகதிகள். உங்களது தொழில்வாய்ப்புகளைப் பறிக்க, அவர்கள் உயிரைப் பணயம் வைத்து இங்கு வரவில்லை. தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளதற்கான ஓர் பாதுகாப்பான இடம்தேடி வந்துள்ளார்கள்» எனத் தெரிவித்தார்.
 
மக்கள் கருத்துக் கணிப்புப் பற்றி வினவியபோது «நாங்கள் வெறும் கருத்துக் கணிப்பை மட்டும் வைத்துக் கொண்டு அரசாங்கம் நடாத்த முடியாது. அப்படி எடுத்துக் கொணடிருந்தால், நாம் மரண தண்டனையைக் கூட நிறுத்தியிருக்க முடியாது. மேலும் பல கருத்துக் கணிப்புகள், எங்களிற்கான தடைகளாக அமைவதுடன் வெட்கக் கேடானதாகவும் அமைந்து விடுகின்றது. மனிதாபிமான உதவிக்கு நாங்கள் கருத்துக் கேட்டுக் கொண்டு கைகட்டி இருக்க முடியாது. இது எனது அரசியலிற்குத் தோல்லவியாக அமைந்தாலும் பரவாயில்லை» என Claude Bartolone உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கனரக வாகனத்துக்குள் மறைத்து கடத்தபட்ட 19 அகதிகள் மீட்பு!!
கனரக வாகனம் ஒன்றுக்குள் மறைத்து, நாடு கடத்தப்பட்ட 19 அகதிகளை காவல்துறையினரும் செஞ்சிலுவை சங்கத்தினரும் சேர்த்து
18 February, 2019, Mon 20:00 | views: 1187 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துணிகள் போடும் பெட்டிக்குள் கிடந்த 30 வயது பெண்ணின் சடலம்!!
வீதியில் உள்ள துணிகள் போடும் பெட்டிக்குள் 30 வயது பெண் ஒரு
18 February, 2019, Mon 19:00 | views: 1249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
93 வயது மனைவியை கொலை செய்த 88 வயது நபர்!!
தனது மனைவியை கொலைசெய்த 88 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Puy-de-Dôme இல் இச்ச
18 February, 2019, Mon 18:00 | views: 712 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்! - மீண்டும் சம்பவம்!!
ஏற்கனவே மஞ்சள் மேலங்கி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்ற சம்பவம் இடம்பெ
18 February, 2019, Mon 17:00 | views: 1062 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்! - வழக்கு பதிவு!!
ஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வழ
18 February, 2019, Mon 12:00 | views: 972 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS