Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அகதிகளே வெளியேறுங்கள்! - அகதிகளிற்கெதிரான கொடிய இனவாதம் - கட்சித் தலைவியின் பிரகடணம்!!
6 September, 2015, Sun 21:30 GMT+1  |  views: 17636
இன்று தனது கட்சியின் பிராச்சாரக் கூட்டத்தில், பிரான்சின் இனவாதக் கட்சி எனக் கூறப்படும் Front national  இன் தலைவி மரின் லூப்பென் அகதிகளிற்கெதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
கிட்டத்தட்ட 3500 கட்சித் தொண்டர்கள் முன்னால் உயைரற்றிய இவர், அகதிகள், குடிவரவாளர்கள் பற்றித் தனது வழமையான இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
 
 
«அகதிகளை அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்புங்கள். பாதுகாப்பு வேண்டுமென்றால் அங்குள்ள அகதி முகாம்களிலேயே தங்கவையுங்கள். குடிவரவாளர்கள் என்பது எமக்கான வாய்ப்பு அல்ல, அது தேசத்தின் சுமை» எனக் கூறினார். அப்போது கட்சித் தொண்டர்கள் «அகதிகளே! நாட்டை விட்டு வெளியே போங்கள்», «உங்கள் நாடுகளிற்கே திரும்பிப் போங்கள்» எனக் கூச்சலிட்டனர்.
 
இதனை வரவேற்ற மரின் லூப்பென், «உலகத்தின் துன்பங்களைத் தீர்ப்பதற்கான தேவை எங்களிற்கில்லை. அதற்கான வசதிகளும் சக்தியும் பிரான்சிடம் இல்லை. அவசியமும் இல்லை» எனப் பதில் அளித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாகச் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
 
  முன்அடுத்த   
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
மீண்டும் லாச்சப்பலில் அகதிகள்!! 48 மணிநேரத்திற்குள் ஒப்ரா முடிவு!!
இவர்களிற்கான ஒப்ராவின் நேர்காணல்கள், 48 மணிநேரத்திற்குள் நடாத்தப்பட உள்ளது. இவர்களிற்கான அகதித் தகுதிக்கான முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும்'..
5 September, 2015, Sat 14:30 | views: 17203 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பா-து-கலே : தண்ணீருக்குள் காணாமல் போன அகதி! - தோல்வியில் முடிந்த தேடுதல் வேட்டை!!
பா-து-கலேயில் தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள அகதி ஒருவரை தேடும் பணி ஞாயி
24 September, 2018, Mon 10:00 | views: 216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Essonne : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இளைஞன்! - வீதியில் உயிருக்குப் போராடிய சோகம்!!
இளைஞன் ஒருவர் இரும்பு கம்பி ஒன்றில் மிக மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம்
24 September, 2018, Mon 7:00 | views: 723 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Noisy-le-Sec - பெண்ணை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!!
பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியு
23 September, 2018, Sun 21:00 | views: 1805 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி கண்காணிப்பு ரேடாருக்கு உறை போட்ட நபர்!!
இரண்டாம்கட்ட வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் பின்னர், கண்காணிப்பு ரேடார் கருவி உடைக்க
23 September, 2018, Sun 19:00 | views: 1796 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விழிப்புணர்வுக்காக 1300 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்!!
இளம் தீயணைப்புபடை வீரர் ஒருவர் 1,300 கி.மீ துவிச்சக்க
23 September, 2018, Sun 17:00 | views: 615 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS