Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பாலியல் வல்லுறவு - இரட்டைச் சகோதரர்கள் கைது - தலையை உடைத்த காவற்துறை!!
6 September, 2015, Sun 19:03 GMT+1  |  views: 19834
மார்செய்யில் உள்ள ஒரு இளைஞன், தொடர் பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்காக, நாளை திங்கட்கிழமை முதல் Aix-en-Provence குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். ஆனால் இவர் கைது செய்யப்பட்ட நேரம், இவரது இரட்டைச் சகோதரனும் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
பாலியல் வல்லுறவுகள், பாலியல் வல்லுறவு முயற்சிகள், பாலியல் வன்முறை, எனப் பல தொடர் குற்றங்களிற்காகவே இவர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்கள் இருவரும் மிகவும் அபூர்வமான மரபணுவைக் கொண்டுள்ளார்கள். இருவரின் மரபணுக்களுமே ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவை. இரட்டையர்களானாலும் அவர்களது மரபணுக்கள் வித்தியாசமானவையாகவே இருக்கும். ஆனால் இவர்கள் இருவரும் ஒரேவிதமான monozygotes எனப்படும் மரபணு வடிவமைப்பிற்கு உரியவர்கள். இதனாலேயே பாலியல் வல்லுறவின் போது பெறப்பட்ட மரபணுமாதிரியின் அடிப்படையில் இருவருமே கைது செய்யப்பட்டிருந்தார்கள். 
 
 
ஆனால் காவற்துறையினர்க்கு இந்த விசாரணை பெரும் சவாலாகவே இருந்தது. இவர்கள் இருவருமே ஒரே Facebook கணக்கினை உபயோகித்ததோடு, ஒரே விதமான உடைகளை மாறிமாறிப் போட்டுக் கொண்டதோடு, ஒரே சிற்றுந்தினையும் உபயோகித்துக் கொண்டிருந்துள்ளனர். இது இவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் சந்தர்ப்பத்தைக் காவற்துறையினர்க்கு வழங்கவில்லை.
 
இவர்கள் இருவரில், உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்குக் காவற்துறையினர்க்குப் பத்து மாதங்கள் சென்றுள்ளன. இறுதியாக ஒருவரிற்கு மட்டும் இருந்த கொன்னையான மழழைப்பேச்சின் மூலமே இருவரும் வேறுபடுத்தப்பட்டு, குற்றவாளி மட்டும் தற்காலிகச் சிறையில் அடைக்கப்பட, மற்றைய சகோதரன் விடுவிக்கப்பட்டுள்ளார். 
 
இப்படியான மரபணு மாதிரி இருவரிற்கு ஒரே மாதிரியாக இருந்து, அவர்களில் ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால், விசாரணையில் ஈடுபட்டிருக்கும் காவற்துறையினரின் தலை சுழலத் தொடங்குவது நிச்சயம்.
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப
23 January, 2019, Wed 13:51 | views: 181 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது!!
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி
23 January, 2019, Wed 11:00 | views: 469 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்!!
ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்
23 January, 2019, Wed 9:00 | views: 1007 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - போக்குவரத்து தடை.. செம்மஞ்சள் எச்சரிக்கை!!
போக்குவரத்து தடை, பாடசாலை கல்லூரிகள் தடை, போக்குவரத்து தடை போன்றவை இன்று புதன்கிழமையும் தொடர
23 January, 2019, Wed 7:00 | views: 1971 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயில் வங்கி கொள்ளை!!
சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள வங்கி ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்ற
22 January, 2019, Tue 19:00 | views: 1872 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS