Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வீழ்ந்து சிதறிய மருத்துவ விமானம் - பிரெஞ்சு நோயாளி பலி!!!
6 September, 2015, Sun 16:28 GMT+1  |  views: 15663
செனகால் எயார் தனியார் நிறுவனத்தின் மருத்துவ விமானம் ஒன்று டாக்கார் அருகில் விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த மருத்துவ விமானத்தில் ஓர் பிரெஞ்சு நோயாளி உட்பட ஏழுபோர் பயணித்து வந்துள்ளார்கள். இந்த விமானம் சனிக்கிழமை இரவு வீழந்து சிதறி உள்ளது.
 
 
HS 125 ரக ஈரியந்திர, விமானத்தினுள் ஒரு பிரெஞ்சு நோயாளி, இரண்டு அல்ஜீரியர்களும், ஒரு கொங்கோ நாட்டவரும் இணைந்த விமானிகளும் பணியாளர்களும், மற்றும் செனகாலைச் சேர்ந்த இரண்டு மருத்துவத் தாதிகளும், ஒரு மருத்துவரும் உட்பட ஏழுபேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
 
 
செனகால் இராணுவம், இன்று காலை தேடுதல்களை நடாத்தி உள்ளது. விமானமானது செனகாலின் தலைநகர் டாக்காரிலிருந்து, 111 கிலோமீற்றர் தூரத்தில்  விமானம் சிதறி உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விமானமாகது டாக்காரிற்கும் ஊகாடூவிற்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.
 
கடைசிக்கட்டத் தகவல்களின் படி எரிபொருள் பற்றாக்குறையினாலேயே இந்த விமானம், வீழ்ந்து வெடித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - தாக்குதலுக்கு இலக்கான ஓரினச்சேர்க்கையாளர்!!
வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்படி பணித்து ஓரினச்சேர்க்கை தம்பதியி
20 September, 2018, Thu 10:00 | views: 172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேலதிகமாக இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் - 12 ஆம் இலக்க மெற்றோவின் திருத்தப்பணி!!
பரிசின் வடக்கு பிராந்தியத்தை நோக்கி பயணிக்கும் 12 ஆம் இலக்க மெற்றோ
20 September, 2018, Thu 7:00 | views: 692 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருவேறு நகரங்களில் காவல்துறையினர் அதிரடி! - கடத்தல் கும்பல் கூட்டமாக கைது!!
பரிஸ் மற்றும் துலு நகர்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட மிகப்பெரும் கடத்தல் கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்ய
19 September, 2018, Wed 17:00 | views: 1243 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிர்வாணமாக காவல்துறையினரை தாக்கிய நபர்! - Val-d'Oise இல் சம்பவம்!!
நேற்று செவ்வாய்க்கிழமை நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ளார். இத்தகவல் இன்று புதன்கி
19 September, 2018, Wed 15:00 | views: 1090 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - நூலகத்தில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!
பரிஸ் இருபதாம் வட்டாரத்தில் பெண் ஒருவரின் சடலம் நூலகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
19 September, 2018, Wed 13:00 | views: 1801 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS