Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பிரெஞ்சுப்படைகளால் மீட்கப்பட்ட 327 அகதிகள்!! (காணொளி)

6 September, 2015, Sun 15:00   |  views: 27914

கடலில் மூழ்கி இறக்கும் அபாயத்திலிருந்த 327 அகதிகளைப் பிரான்சின் ஈரூடகப்படையினர் மீட்டுள்ளனர். ஆழ்கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த Commandant Bouan யின் படையினர் மூழ்கி இறற்கும் அபாயத்தில், உதவிகோரி நின்ற இந்தக் கப்பலில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். 
 

 
இத்தாலியின் கரையோரப் பிராந்தியத்தின் அருகில் உள்ள ஆழ்கடலில், அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றி வந்த இந்த மீன்பிடிப்படகு மூழ்க ஆரம்பித்துள்ளது.
 

 100 பெண்கள், 32 குழந்தைகள் உட்பட 327 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களை மீட்ட Commandant Bouan கப்பல், இவர்களை இத்தாலியின் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு சென்றுள்ளது.
 
 
 
இவர்களில் பெரும்பாலானவர்களிற்கு அவசர மருத்து சேவைகள் தேவைப்பட்டதால், அவை உடனடியாகப் பிரெஞ்சுப் படைகளினால் வழங்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
இத்தாலியின் கரையிலிருந்து 400 கடல் மைல் அதாவது 740 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்தப் படகு மீட்கப்பட்டுள்ளது. இதில் ஈரான், சிரியா, சோமாலி, சூடான், எகிப்து, மற்றும் லிபியாவைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளார்கள்
 
 
இதிலிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் ஒரு வாரத்திற்கு மேல் பட்டினியாக இருந்துள்ளார்கள். இதற்கான சிகிச்சைகளும் உணவும் உடனடியாகப் பிரெஞ்சுப் படைகளால் வழங்கப்பட்டுள்ளன.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்