Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அபாயச்சங்கு ஒலிக்க வெளியேற்றப்பட்ட மக்கள்!!
6 September, 2015, Sun 13:25 GMT+1  |  views: 14640
நுவாசி-லு-செக் மற்றும் பொபினியில் இருந்து கிட்டத்தட்ட 7500 மக்களை வெளியேற்றுறும், நடவடிக்கை இன்று காலை 9 மணிக்கு நடாத்தப்பட்டுள்ளது. அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டு இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன் பின்னராக வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை அரம்பமாகி உள்ளது.
 
 
Noisy-le-Sec தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் இருப்புப் பாதையின் அருகே, இந்த இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டுகளின் செயலிழப்பு நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.
 
வெளியேற்றப்பட்ட மக்கள் 16h00 மணிக்கு முதல் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். 750 மீற்றர் சுற்றுவட்டாரத்திலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும், அந்தப் பகுதியயைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் 400 காவற்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இன்று இந்த மூன்று குண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டு முடிக்கப்படாவிட்டால், மீண்டும் இதே போன்றதொரு நடவடிக்கை அடுத்த ஞாயிற்றுக்கிழமையான 13ம் திகதியும் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
நுவாசி லு செக்கில் வெடிகுண்டு: நிறுத்தப்படும் தொடருந்துகளும் போக்குவரத்துக்களும்- அவதானம்!!
இந்தப் பகுதியுடன் தொடர்புடைய தொடருந்துகள், வீதிப் போக்குவரத்துக்கள் அனைத்தும், காலையிலிருந்து மாலை 18h00 மணிவரை தடைப்பட்டிருக்கும்.எட்டாயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்ற...
5 September, 2015, Sat 12:27 | views: 19353 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிர்ச்சி - விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அருகில் அனெகொண்டா!!
இங்குள்ள ஒரு வாகனத் தரிப்பிடத்தின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று பிள்ளைகள், அங்கு அவர்களிற்கருகில் சில மீட்டர்கள்....
16 November, 2018, Fri 20:00 | views: 142 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புலனாய்வுத்துறை - மஞ்சள் ஆடைப் போராட்டத்தினை ஆரம்பித்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!
இந்தப் போராட்த்திற்கான தீக்குச்சியைக் கிழித்துப் போட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காகப் புலனாய்வுத்தறை பெரும் முயற்சியை....
16 November, 2018, Fri 19:00 | views: 339 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளையபோராட்டம் - இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயாராகும் அரசு - காணொளி
ஆனால் காவற்துறையினர்க்கான கட்டளைகள், எவ்வளவு தூரம் போராட்டத்தை அமைதியாக நடாத்த விடும் என்பது சந்தேகத்திற்குரியதாகவே.....
16 November, 2018, Fri 17:30 | views: 890 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பரிசில் Vélib! - ஆயிரம் தரிப்பிடங்கள் திறப்பு!!
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பரிசில் Vélib, தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று வியா
16 November, 2018, Fri 17:00 | views: 293 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரட்டைக்கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த நபர் - இரண்டு வருடங்ககின் பின்னர் கைது!
இரட்டைக் கொலை வழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக தேடப்பட்டுவந்த கொலையாளி ஒருவனை Yvelines இ
16 November, 2018, Fri 12:00 | views: 681 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS