Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
மீண்டும் லாச்சப்பலில் அகதிகள்!! 48 மணிநேரத்திற்குள் ஒப்ரா முடிவு!!
5 September, 2015, Sat 14:30 GMT+1  |  views: 20338
சில வாரங்களாக லாச்சப்பல் மெட்ரோவின் முற்பகுதியில் உள்ள Jessaint (XVIIIe) சதுக்கத்தில் மீண்டும் வந்து குடியேறிய, குடியேற்றவாதிகள், அகதிகள், ஆறாவது தடவையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை நேற்றுக்காலை 6h30 இற்கு ஆரம்பமாகியது.
 
'ஒப்ராவினதும், சமூக நிறுவனங்களுடனும் இணைந்து, காவற்துறையினரின் உதவியுடன் இந்தப் பகுதியிலிருந்து 123 அகதிகள், பாதுகாப்பான தங்கங்கள் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர்' என உள்துறை அமைச்சர் பேர்நார் காசாநெவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனார்.
 
'இந்த நடவடிக்கை, இவர்களிற்கான தங்கங்களை வழங்குவதற்காகவே நடாத்தப்பட்டது. இவர்களிற்கான ஒப்ராவின் நேர்காணல்கள், 48 மணிநேரத்திற்குள் நடாத்தப்பட உள்ளது. இவர்களிற்கான அகதித் தகுதிக்கான முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும்' என ஒப்ரா தெரிவித்துள்ளது.
 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப
23 January, 2019, Wed 13:51 | views: 238 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது!!
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி
23 January, 2019, Wed 11:00 | views: 481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்!!
ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்
23 January, 2019, Wed 9:00 | views: 1029 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - போக்குவரத்து தடை.. செம்மஞ்சள் எச்சரிக்கை!!
போக்குவரத்து தடை, பாடசாலை கல்லூரிகள் தடை, போக்குவரத்து தடை போன்றவை இன்று புதன்கிழமையும் தொடர
23 January, 2019, Wed 7:00 | views: 1986 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயில் வங்கி கொள்ளை!!
சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள வங்கி ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்ற
22 January, 2019, Tue 19:00 | views: 1877 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS