Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தொழிற்துறை அமைச்சரின் பதவிவிலகலும் புதிய தொழிற்துறை அமைச்சரும்!!
4 September, 2015, Fri 16:00 GMT+1  |  views: 18081
பிரான்சில் மனுவல் வால்சின் அமைச்சரவையில், ஓர் திடீர் முக்கிய பதவி மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரான்சின் தொழிற்துறை அமைச்சர் François Rebsamen இன் இடத்திற்கு 37 வயதுடைய Myriam El Khomri மாற்றீடு செய்யப்பட்டுள்ளார். இதுவரை தொழிற்துறை அமைச்சர் ஆகவிருந்த François Rebsamen பதவி விலகியதிலிருந்து, கடந்த 2ம் திகதி செப்டெம்பர் மாதம் மிரியம் எல் கோர்மி பதவியேற்றுள்ளார்.
 
 
மக்கள் சட்டவியலில் பட்டம் பெற்ற இவர், அரசியலிற்கு வரும் நோக்கிலேயே இருந்திருக்கவில்லை. ஒரு பயிற்சிப் பட்டறைக்காக வந்த வேளையில் நகரங்களிற்கு இடையிலான அமைச்சுக்களின் பிரநிதிகளின் அணியில் இவர் 2001ஆம் ஆண்டு இணைக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து அரசியலில் ஆர்வம் பெற்ற இவர் தன்னை சோசலிசக் கட்சியில் இணைந்து கொண்டார். இதிலிருந்து அரசியலில் இருந்த இவர், தான் வசித்து வரும் பரிஸ் பதினெட்டின் மாநகரசபை முதல்வராகத் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
 
கடந்த 27ம் திகதி 2014ஆம் ஆண்டு, மீளமைக்கப்பட்ட மனுவல்வால்சின் அமைச்சரவையில் இவர், நகர்ப்புறக் கொள்கைச் செயலாளராக இணைக்கப்பட்டார். ஜனவரி மாதம் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர், பரிசின் புறநகர்ப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டபோது, அவர்களிற்காக இவர் பெரும் இடப்பெயர்வுகளைச் செய்து நகர்ப்புறப் பாதுகாப்பை, அந்த மக்களுடன் இணைந்து, உறுதிப்படுத்தவதில் பெரும் வேலைத் திட்டங்களைச் செய்திருந்தார்.
 
மொரோக்கோவின் ரபா நகரில் பிறந்த இவரின் தாயர் பிரெஞ்சுக் குடிமகளாவார். இவரும் இரு பிள்ளைகளிற்குத் தாயாவார். இவர் மீதான அரசியல் நடவடிக்கைளில் நம்பிக்கை வைத்துப் பிரான்சுவா ஒல்லோந்தும், மனுவல் வால்சும், மிகவும் முக்கியமான தொழிற்துறை அமைச்சுப் பொறுப்பை வழங்கி உள்ளனர்.
 
வேலையில்லாத் திண்டாட்டம், இந்த ஆளும் அரசாங்கத்தை வீழ்த்திவிடும் நிலையில், மிகவும் மோசமான நிலையில் இருக்கையில் மிரியம் எல் கோர்மியிடம் இந்தப் பதவியை வழங்கியிருப்பது, இளம் வயதிலேயே அவரது பெரும் திறமைறைக்குச் சான்றாக அமைகின்றது.
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை! - ஆன் இதால்கோ தெரிவிப்பு!!
நான் மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை!' என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதா
23 September, 2018, Sun 7:00 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓட்டுனர் உரிமம் இல்லை! - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!
நேற்று வெள்ளிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று
22 September, 2018, Sat 17:00 | views: 2510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கிய ஓர்லி விமான நிலையம்! - தாமதமான விமானங்கள்!!
இன்று சனிக்கிழமை காலை ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, முற்று முழுதாக இருளி
22 September, 2018, Sat 15:00 | views: 747 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள்! - €200,000 மதிப்புள்ள நகை திருட்டு!!
பரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் வகை உந்து
22 September, 2018, Sat 13:00 | views: 1315 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை! - ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு!!
RATP ஊழியர்கள், சாரதிகள், பயணச்சிட்டை சோதனையாளர்கள், காவலாளிகள் மீது தாக்குதல் இடம்பெ
22 September, 2018, Sat 11:00 | views: 842 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS