Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரிசின் வளிமண்டல மாசும் உருவாகும் கொடிய நோய்களும்!!
3 September, 2015, Thu 12:26 GMT+1  |  views: 23349
பரிசின் வலது நதிக்கரை எனப்படும் rive droite பகுதி பலத்த வணிமண்டல மாசிற்கு உள்ளாகி உள்ளது. செய்ன் நதிக்கும் வடபகுதி உட்சுற்று வீதிக்கும் இடைப்பட்ட பகுதியான இந்தப் பகுதியே பலத்த வளிமண்டல மாசிற்கு உள்ளாகி உள்ளது. 
 
பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளிற்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la santé et de la recherche médicale) மற்றும் பொதுச் சகாதார, மேம்பட்ட அய்வுகளிற்கான பாடசாலையான EHESP (Ecole des hautes études en santé publique) ஆகியவை செய்த ஆய்வில், இந்தப் பகுதியின் வளிமண்டலத்தில் dioxyde d’azote அதிகமாகக் கலக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். 
 
 
இந்த இரசாயண வாயுவானது வாகனத்தின் புகைகளாலும், வீடுகளின் வெப்பமூட்டிகளாலும் (chauffage) வெளியாகின்றது. முக்கியமாக ஆற்றங்கரையின் வலப்பக்கத்தின் வடகிழக்குப் பகுதிகள் பலமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதிகளிலுள்ள பரிஸ் 13 மற்றும் பரிஸ் 14 ஆகியவை மிகக் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளன.
 
பரிசின் பெரும் சாலைகளான quais de Seine, les Champs-Elysées, la rue de Rivoli மற்றும் பரிசின் உட்சுற்றுவீதி (boulevard périphérique)அகியவற்றினாலும் இந்த மாசடைவு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
 
உலக சுகதாதர நிறுவனத்தால் அளவிடப்பட்ட வளிமண்டல மாசடைவின் உச்சப்புள்ளியான 40μg இனை, மிக மோசமாகத் தாண்டி 55.8μg அளவான வளிமண்டல மாசடைவைப் பரிசின் இந்தப் பகுதி அடைந்துள்ளது.
 
இந்த மாசடைவானது இருதய சுவாச நோய்களையும் (maladies cardio-vasculaires), நாளங்களில் அடைப்புக்களையும் (athérosclérose), அதி உயர் இரத்த அழுத்த நோயினையும் (hypertension), உருவாக்குகின்றது என்ற அச்சமூட்டும் அறிக்கையினை இந்தச் சுகாதார நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - 13 பேர் காயம்!!
நேற்று சனிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக, பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 13 பேர் கா
17 February, 2019, Sun 11:00 | views: 380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர்லி விமான நிலையத்துக்கு எதிராக 500 பேர் ஆர்ப்பாட்டம்!!
நேற்று சனிக்கிழமை, மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஓர்லி சர்வதேச வி
17 February, 2019, Sun 9:00 | views: 694 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராட்டத்தில் 41,500 பேர்! - உள்துறை அமைச்சகம் தகவல்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், 41,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமை
17 February, 2019, Sun 7:00 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைதியாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - 16 பேர் கைது!!
சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 February, 2019, Sat 18:00 | views: 850 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் மேலங்கி போராளிகளை சமரசத்துக்கு அழைக்கும் பிரிஜித் மக்ரோன்!!
மஞ்சள் மேலங்கி போராளிகளுடன் இணைந்து செயலாற்றுவதற்கு பல விடயங்கள் உள்ளது என முதல் பெண்ம
16 February, 2019, Sat 17:00 | views: 1437 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS