Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிசை நோக்கிய பாதைகள் முடக்கம்! முற்றுகைக்குள்ளாகும் பரிஸ் - அவதானம்!! (காணொளி)
3 September, 2015, Thu 5:00 GMT+1  |  views: 26473
இன்று வியாழக்கிழமை, பரிசை நோக்கிய பாதைகளில் பயணிப்பவர்களிற்கு கரிநாளாக அமைய உள்ளது. பரிசை நோக்கிய இல்துபிரான்சின் பெரும் சாலைகள் அனைத்தும் காலை 6h00 மணியிலிருந்து 17h00 மணிவரை முடக்கப்பட உள்ளன.
 
 
தங்களது உரிமைகளிற்காகத் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகள், தங்களது உழவு இயந்திரங்களுடன் பரிசை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமையே வீதிகளில் இறங்கிய இவர்கள் இன்று பரிசின் பாதைகளை முடக்கிப் பரிசிற்குள் நுழைய உள்ளார்கள்.
 
 
 
விவசாயிகளின் தொழிற்சங்கமான FNSEA, 1000 உழவு இயந்திரங்களும், 3000 முதல் 4000 வரையான விவசாயிகளும் பரிசை முற்றுகையிட உள்ளதாக அறிவித்துள்ளனர். முக்கியமாகப் பரிசின் உட்சுற்று வீதிகள் முடக்கப்பட்டு, உழவியந்திரங்கள் போரத்-து-வன்சன் நோக்கிச் செல்ல உள்ளன.
 
தேவையற்ற, வாகனப் பயணங்களை, பரிஸ் நோக்கித் தவிர்க்குமாறு பரிசின் மாவட்டக் காவற்துறை ஆணையம் எச்சரித்துள்ளது.
 
 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் உட்பட 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! - கடும் பனிப்பொழிவு!!
நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் பிரான்சில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என எச்சரிக்கை விடுக்க
21 January, 2019, Mon 18:00 | views: 2789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - உணவகத்தின் அறையில் சடலமாக பெண் மீட்பு!!
பரிசில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
21 January, 2019, Mon 17:00 | views: 1873 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள்! - மூன்று புதிய சம்பவங்கள்! - நீடிக்கும் மர்மம்!!
கிராமம் ஒன்றில் குழந்தைகள் கைகள் இன்றி பிறக்கின்றன என முன்னர் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம். இந்த மர்ம நிகழ்வு
21 January, 2019, Mon 15:00 | views: 1182 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - பாதாள அறைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! - கணவர் கைது!!
செந்தனியில் உள்ள வீடு ஒன்றின் பாதாள அறைக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர்
21 January, 2019, Mon 10:00 | views: 1710 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - கருக்கலைப்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!
சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிசை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை கருக்கலைப்புக்கு எதிராக சில ஆயிரம் வரையான மக்கள் ஆர்ப்பா
21 January, 2019, Mon 7:00 | views: 1371 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS