Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
பரிசில் கொடூரத் தீவிபத்து!! குழந்தைகள் உட்பட எட்டுப்பேர் பலி!!
2 September, 2015, Wed 10:21 GMT+1  |  views: 17781
இன்று அதிகாலை பரிசில் பற்றிக் கொண்ட கொடூரத்தீ, குழந்தைகள் உட்பட எட்டுப்பேரின் உயிர்களைப் பலி வாங்கி உள்ளது. பரிஸ் பதினெட்டில் நடந்துள்ள இந்தத் தீவிபத்து வேண்டுமென்றே தீமூட்டப்பட்ட குற்றச்செயல் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பரிஸ் பதினெட்டிலுள்ள, 4, rue Myrha இலிருக்கும் இந்த ஐந்து மாடிக்கட்டத்தின், கீழ் மாடியியில் பற்றிக்கொண்ட தீ, மிக விரைவாக மாடிப்படிகளில் பற்றி, ஐந்து மாடிகளிற்கும் பரவி உள்ளது. நிலத்திலிருந்து கூரைவரை, இந்தத் தீ பற்றிக் கொண்டது. இதில் குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் பலியாகி உள்ளனர்.
 
 
 
பரிசின் தீயணைப்புப் படையினர் பெருமளவாகக் குவிக்கப்பட்டு பக்கத்திலிருந்த கட்டங்களிற்குத் தீபரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. தீயைணப்புப் படைவீரர்கள், பெரும் தீ, மற்றும் புகைமண்டலங்களிற்குள் புகுந்து தீயோடு போராடி உள்ளனர். 2005 ஆம் ஆண்டிற்கப் பிறகு அதிக உயிர்ப்பலிகளை வாங்கிய தீவிபத்தாக இது இருக்கின்றது. 
 
 
 
 
2005ஆம் ஆண்டில் பரிசில் நடந்த தீவிபத்துக்கள் ஐம்பதிற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியது. 2015 ஏப்ரல் மாதம்  hôtel Paris-Opéra இல் நடந்த தீவிபத்தில் 11 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு ஓகஸ்ட்மாதம் boulevard Vincent-Auriol இல் நடந்த தீ விபத்தில்  14 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இதன் பிறகான அதிக தொகையாக இரண்டு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் இன்று அதிகாலை கொல்லப்பட்டுள்ளனர்
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முன்னாள் மனைவின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரி!!
கடந்த திங்கட்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் வைக்க
20 November, 2018, Tue 19:00 | views: 713 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் அதிருப்தியடையும் மக்கள்!!
தாங்கள் வேலைக்குச் செல்லும் போது, தாமதங்கள் ஏற்பட்டுவிட்டால், தங்களது ஒலிப்பானை ஒலித்து, தங்கள் அதிருப்பதியினைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
20 November, 2018, Tue 14:30 | views: 1099 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
இந்த நிகழ்ச்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், கன்னியாஸ்திரிகளிற்குப் பெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன...
20 November, 2018, Tue 13:30 | views: 1034 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 17 ஆர்ப்பாட்டத்தின் போது பயங்கரவாத தாக்குதல் திட்டம்! - நான்கு பயங்கரவாதிகள் கைது!!
கடந்த சனிக்கிழமை நவம்பர் 17 மஞ்சள் ஆடை போராட்டம் நாடு முழுவதும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த ஆர்ப்பா
20 November, 2018, Tue 17:00 | views: 829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்காணிப்பு ரேடாரை உடைத்துவிட்டு காணொளி பதிவு செய்த நபர்! - ஆதாரமாக மாறிய காணொளி!!
நபர் ஒருவர் வீதி கண்காணிப்பு ரேடார் கருவியை உடைத்துவிட்டு அதை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
20 November, 2018, Tue 15:00 | views: 1103 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS