Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அதிகாலை 3 மணிவரை மெட்ரோ -RER?
1 September, 2015, Tue 6:00 GMT+1  |  views: 19515
வார இறுதிகளில், அதிகாலை மூன்று மணிவரை மெட்ரோ மற்றும் RER சேவைகளை நடாத்தப் போவதாக, ஐரோப்பியப் பசுமைக் கட்சியின் (EELV) வேட்பாளர் Emmanuelle Cosse தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் பிராந்தியத் தேர்தலிற்கான பிராச்சாரமாக இவர் இதனை முன் வைத்துள்ளார். 
 
தேர்தலில் தங்களிற்கான ஆணை வழங்கப்பட்டால், இல்துபிரான்ஸ் முழுவதும், பொதுமக்கள் போக்குவரத்துக்களான மெட்ரோ மற்றும் RER சேவைகளை,  வார இறுதிகளில் அதிகாலை மூன்று மணிவரை இயங்கவைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
 
பரிசிலுள்ளவர்கள் போலவே, பரிசின் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவர்களும், இல்துபிரான்சின் பெறுமதி மிக்க, சிறப்பு வாய்ந்த கலாச்சாரத்தை அனுபவிக்க வேண்டும். இதற்காக இவர்கள் மேலதிகக் கட்டணங்கள் எதனையும் செலுத்தாமல், இந்த ஒரே கட்டண நவிகோ அட்டையின் பயனை அடைய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே பரிஸ் நகரபிதா முன்மொழிந்த, இரவு நீண்ட நேர , மெட்ரோத் திட்டத்தினை, இவர் விரிவு படுத்திப் பிரச்சாரம் செய்துள்ளார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சமையல் எரிவாயுவில் விலைமாற்றம்!!
தொடர்ச்சியான ஆறாவது மாதத்தில் சமையல் எரிவாயுவில் விலை மாற்றம் காண உள்ளது. இம்முறை
25 September, 2018, Tue 13:00 | views: 161 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளம் பெண்ணை துன்புறுத்தல் செய்த நபருக்கு - புதிய சட்டத்தின் கீழ் உடனடியாக சிறை!!
பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவருக்கு உடனடியாக தண்டப்பணமும், சிறைத்தண்டனையும்
25 September, 2018, Tue 11:00 | views: 544 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மமது கசாமாவினால் காப்பாற்றப்பட்ட பிள்ளையின் தந்தைக்குச் சிறை!!
பரிசின் ஹீரோ என வர்ணிக்கப்படும் மமது கசாமா (Mamoudo
25 September, 2018, Tue 9:00 | views: 1370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - மெற்றோ சுரங்க வாயிலுக்குள் மூன்றாவது தடவையாக சிக்கிக்கொண்ட மகிழுந்து!!
நேற்று திங்கட்கிழமை மகிழுந்து ஒன்று மெற்றோ நிலைய சுரங்க வாயிலுக்குள் சிக்கிக்கொண்டது. வேகமாக வந்த மகிழுந்து கட்டு
25 September, 2018, Tue 7:00 | views: 1857 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Juvisy-sur-Orge - காவல்நிலையத்துக்கு அருகே வைத்து இளைஞனுக்கு கத்திக்குத்து!!
இன்று திங்கட்கிழமை காலை Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு அருகே வைத்து நபர் ஒருவர் கத்தி
24 September, 2018, Mon 21:00 | views: 1088 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS