Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
அவசர சிகிச்சைகளிற்கு ஆப்பு வைக்கும் அரசாங்கம்!!
31 August, 2015, Mon 22:31 GMT+1  |  views: 20873
பல வைத்தியசாலைகளின் அவசரசிகிச்சைப் பிரிவுகளை (urgences) மூடுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது. மொத்தமாக, உள்ள அவசரசேவைகள் உள்ள 650 வைத்தியசாலைகளில், 67 இனை மூட உள்ளதாகப் பிரான்சின் சுகாதார அமைச்சர் மரிசோல் துரென் அறிவித்துள்ளார்.
 
வருடத்திற்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரத்திற்கும் குறைவான அவசரசிகிச்சை நோயளிகளைக்கூட சிகிச்சையளித்திராத அவசரசிக்கிச்சைப் பிரிவுகள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலைகளின் அவசரசிகிச்சைப் பிரிவு மூடப்பட்டு அவை «திட்டமிடப்படாத சிகிச்சை மையம்» - «centre de soins non programmés» («consultations médicales sans urgentiste et sans rendez-vous») ஆக மாற்றப்பட உள்ளன. இவை சந்திப்பு நியமனம் பெறாமல், அவசரமற்ற வைத்தியசிகிச்சைகள் பெறும் மையங்களாக மாற்றப்பட உள்ளன. இங்கிருக்கும் அவசரசிகிச்சைச் சிறப்பு வைத்தியர்கள், இடம், அல்லது சேவை மாற்றம் செய்யப்பட உள்ளனர். 
 
இது அவசரசிகிச்சைச் சிறப்பு வைத்தியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான வேலை நிறுத்தங்களும், எதிர்ப்பலைகளும் கிளம்பினாலும் சுகாதார அமைச்சர் தனது திட்டத்தில் உறுதியாக உள்ளார்.
 
இந்தப் பட்டியலில் நான்கு வைத்தியசாலைகள் இல்துபிரான்சிலும் குறிவைக்கப்பட்டுள்ளன.
 
குறிவைக்கப்பட்ட 67 வைத்தியசாலைகளும் பிராந்தியவாரியாகக் கீழே தரப்பட்டுள்ளன.
 
Alsace : Diaconesses, Strasbourg (67) ; Clinique Diaconat Roosevelt, Mulhouse (68)
 
Aquitaine : Polyclinique Les Chênes, Aire-Sur-Ladour (40) ; Clinique Chirurgicale Marzet, Pau (64) ; CH Saint-Palais (64)
 
Auvergne : Clinique Saint-François, Desertines (03) ; CH Mauriac (15) ; CH Ambert (63)
 
Basse-Normandie : Clinique Miséricorde, Caen (14) ; CH Aunay s/ Odon (14) ; CH Vire (14) ; CH Saint-Hilaire-du-Harcouët (50) ;
 
CH Mortagne (61) ; CH Intercommunal des Andaines, Domfront (61)
 
Bourgogne : CH Decize (58) ; CH De Clamecy (58) ; Hôpital Avallon (89) ; Hôpital Tonnerre (89)
 
Bretagne : aucun
 
Centre : CH Issoudun (36) ; CH Le Blanc (36) ; CH Chinonais, Saint-Benoît-La-Forêt (37)
 
Champagne-Ardenne : aucun
 
Corse : aucun
 
Franche-Comté : CH Champagnole (39) ; CH Du Val De Saône Gray (70)
 
Haute-Normandie : aucun
 
Île-de-France : Clinique La Francilienne, Pontault-Combault (77) ; Hôpital Privé Val d'Yerres (91) ; Clinique Meudon-La-Foret (92) ;
Ghi du Vexin, Magny-En-Vexin (95)
 
Languedoc-Roussillon : Cl Beau Soleil, Montpellier (34) ; Polyclinique Pasteur, Pézenas (34) ; Clinique du Vallespir, Céret (66) ; Clinique Saint-Michel, Prades (66)
 
Limousin : CH Aubusson (23) ; CH St-Yrieix-La-Perche (87)
 
Lorraine : Sincal, Nancy (54) ; CH Pont-À-Mousson (54) ; CH Gérardmer (88)
 
Midi-Pyrénées : CH Ariege Couserans, Saint-Girons (09) ; CH Lavelanet (09) ; CH Decazeville (12) ; CH Emile Borel, Saint-Affrique (12) ; Clinique Ambroise Paré, Toulouse (31) ; CH Condom (32) ; CH Gourdon (46) ; CH Saint-Céré (46) ; Polyclinique de l'ormeau, Tarbes (65) ; CH Bagnères-De-Bigorre (65)
 
Nord-Pas-de-Calais : Clinique St. Amé Lambres-Lez-Douai (59) ; Clinique Médico Chirurgicale, Bruay-La-Buissière (62)
 
Pays de la Loire : CH Saint-Calais (72) ; CH Château Du Loir (72)
 
Picardie : Polyclinique Saint-Claude, Saint-Quentin (02)
 
Poitou-Charentes : CH « Hôpitaux du Sud Charente », Barbezieux St. Hilaire (16) ; CH Confolens (16) ; CH Ruffec (16) ; Polyclinique Francheville, Périgueux (24) ; CH Loudun (86) ; CH Montmorillon (86)
 
Provence-Alpes-Côte d'Azur : CH Embrun (05) ; CH Vaison-La-Romaine (84) ; CH Valréas (84)
 
Rhône-Alpes : CH Die (26) ; CH Crest (26) ; CH Saint-Marcellin (38) ; CH de la Mure, La Mure d'Isère (38) ; Cl Mutualiste De La Loire, Saint-Étienne (42) ; CH Rumilly (74)
 
Outre-mer : CH Sainte-Marie Grand Bourg de Marie-Galante (971)
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
17ம் திகதி பேரங்காடி மூடப்படும் எனச் சில நாட்களின் முன்னரே அறிவித்துள்ளனர். அதே போல், போராட்த்திற்கு ஆதரவாக, தங்களது...
18 November, 2018, Sun 23:28 | views: 710 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
இந்த உச்சத்தையும் வீழ்ச்சியையும் முன்னைய ஜனாதிபதிகளும் சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
18 November, 2018, Sun 20:25 | views: 970 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜப்பானிய சுற்றுலாப்பயணி மீது பாலியல் தாக்குதல்! - பரிசில் நபர் கைது!!
ஜப்பானிய பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் மீது நபர் ஒருவர் பாலியல் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த நபர்
18 November, 2018, Sun 18:00 | views: 860 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
மக்ரோனிற்கு எதிரான பதாகைகள் தாங்கியபடி இந்தத் தொடரணி வந்துள்ளது....
18 November, 2018, Sun 15:30 | views: 1095 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 வருடத்துக்கு முன் காணாமல் போன நபர்! - எதேர்ச்சையாக கண்டெடுக்கப்பட்ட எலும்பு!!
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நபர் ஒருவரை, எதேர்ச்சையாக கண்டுபி
18 November, 2018, Sun 17:00 | views: 1201 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS