Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
நாளை முதல் நவிகோ புரட்சி!!
31 August, 2015, Mon 16:00 GMT+1  |  views: 27377
நாளை செவ்வாய்க்கிழமை செப்டெம்பர் முதலாம் திகதி முதல், இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக ஒற்றைக்கட்டண நவிகோவானது நடைமுறைக்கு வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுக், கடந்த வருடம் முதல் வார இறுதிகளிலும், பள்ளி விடுமுறைகளிலும், விடுமறை நாட்களிலும் மட்டுமே நீக்கப்பட்ட Zone கட்டுப்பாடானது நாளைமுதல் நிரந்தரமாக நீக்கப்படுகின்றது. பரிசிலோ அல்லது இல்துபிரான்சிற்குள் எங்குவேண்டுமானாலும் பயணிப்பதற்கான ஒரே மாதாந்தக் கட்டணமாக 70€ நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
 
 
 
இது தொடருந்துக் கட்டண வரலாற்றில் பெரும் புரட்சியாகும். இல்துபிரான்ஸ் முழுவதுமே எல்லை வரையறை நீக்கப்பட்டு (dézonage) ஒரே கட்டணமாக 70€ ஆகின்றது.
 
இந்தப் புதிய நடைமுறையைப் பழக்கப்படுத்தவதற்காகவும், மேலதிகத் தகவல்களை வழங்குவதற்காகவும், நேற்றிலிருந்து செப்டெம்பர் 2ம் திகதிவரை RATP யால் பரிசின் முக்கிய தொடருந்து நிலையங்களில் 200 மேலதிகப் பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்தக் கட்டணமானது மாதாந்தம் கொள்வனவு செய்பவர்க்கு 70€ ஆகவும், வருடாந்த சந்தாதாரரிற்கு ஒரு மாத இவவசத்துடன் 770€ ஆகவும் அமைகின்றது. மாணவர்களிற்கான Imagine'r 333€90 ஆக உள்ளது. மாணவர்களிற்கு, ஒவ்வொரு மாநகரசபையும் இந்த Imagine'r இற்கான உதவித்தொகையை வழங்குகின்றது.
 
இந்த 70€ நடைமுறையில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பயணிகள் பயனடைகின்றனனர்.
 
இந்தப் புதிய நடைமுறையில் 1-2 மற்றும் 2-3 ZONEகள் இதுவரை பெற்று வந்தவர்களிற்கு வருடாந்தம் கிட்டத்தட்ட 40€ அதிகமாகச் செலுத்த வேண்டி உள்ளது ஆனாலும் இவர்களது பயண எல்லை அகற்றப்படுகின்றது. மற்றைய ZONEகள் எடுத்தவர்கள் பாரிய இலாபம் அடைய உள்ளனர். அதாவது வருடத்திற்குக் கிட்டத்தட்ட 434€ வரை இலாபம் அடைகின்றனர்.
 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிகரித்த இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு!!
புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்ரோன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
20 January, 2019, Sun 17:00 | views: 1338 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Courchevel தீவிபத்தில் இருவர் பலி! - பலர் வெளியேற்றம்!!
குறித்த கட்டிடத்தில் வெளிநாட்டினர் உட்பட 60 பேர்வரை வசித்துள்ளனர். விபத்துக்குரிய காரணம் இதுவரை தெரிவிக்க
20 January, 2019, Sun 10:00 | views: 897 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடு முழுவதும் 84,000 ஆர்ப்பட்டக்காரர்கள்!!
பரிசுக்குள் நண்பகலின் பின்னர் ஆங்காங்கே சில சிறியளவிலான வன்முறைகள் வெடித்திருந்தது.
20 January, 2019, Sun 7:00 | views: 948 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ஐந்து வயது சிறுவன்!!
ஐந்து வயது சிறுவன் ஒருவன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வீதியில் வைத்து ஜோந்தாமினர்கள் அவனை
19 January, 2019, Sat 19:00 | views: 2357 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் 12 பேர் கைது! - இரண்டு காவல்துறையினர் காயம்!!
இன்றைய பத்தாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் நிறைவுக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வே
19 January, 2019, Sat 17:00 | views: 1518 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS