Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிசின் மாநகரசபையைக் கைவிட்ட அரசாங்கம்!!!
30 August, 2015, Sun 23:00 GMT+1  |  views: 21822
பரிசில் சமூகநல வீட்டுத் திட்டத்தின் கீழ் (HLM), வருடத்திற்கு 7000 வீடுகளைக் கட்டும் திட்டத்தினைப் பரிஸ் மாநகரசபை முதல்வர் அன் இதால்கோ சமர்ப்பித்து அதற்கான திட்டங்களை ஆரம்பித்துள்ளார்.
 
இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் அளிப்பதாக இருந்த உதவித்தொகையை நிறுத்தப்போவதாக அரசாங்கம் திடீரெனத்  தெரிவித்துள்ளது.
வருடத்திற்கு 300 மில்லியன் யூரோக்கள் செலவில், உருவாக்கப்பட்டுள்ள 'வருடத்திற்கு 700 HLM' எனும் திட்டத்திற்கு, அரசாங்கம் உதவித்தொகையாக, மொத்தச் செலவின் வெறும் கால்பங்கு கூட இல்லாத 70 மில்லியன் யூரோக்களை வருடாவருடம் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் இன்று விடுத்துள்ள அறிக்கையில் முதல் வருடத்திற்கு 70 மில்லியனும், இரண்டாவது வருடத்திற்கு 35 மில்லியனும் வழங்கி, மூன்றாவது வருடத்திற்கு இந்த உதவித்தொகையை நிறுத்துவதாக அரசு அச்சுறுத்தி உள்ளது.
 
'அசராங்கம் தனது உடன்படிக்கையை மதிக்கவில்லை. இது வீட்டுத் திட்டத்தினைப் பாதிப்பதோடு, கட்டடத்துறையின் வேலைவாய்ப்புகளையும் பாதிக்க உள்ளது. இது அரசின் ஒரு அடிப்படை விளக்கமற்ற தீர்மானம். முற்றுமுழுதாக மக்கள் நலனிற்கு எதிரானது' என வீட்டுத் திட்ட அமைச்சின், கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்நத் துணை அமைச்சர் Ian Brossat விமர்சித்துள்ளார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Noisy-le-Sec - பெண்ணை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!!
பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியு
23 September, 2018, Sun 21:00 | views: 1302 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி கண்காணிப்பு ரேடாருக்கு உறை போட்ட நபர்!!
இரண்டாம்கட்ட வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் பின்னர், கண்காணிப்பு ரேடார் கருவி உடைக்க
23 September, 2018, Sun 19:00 | views: 1374 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விழிப்புணர்வுக்காக 1300 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்!!
இளம் தீயணைப்புபடை வீரர் ஒருவர் 1,300 கி.மீ துவிச்சக்க
23 September, 2018, Sun 17:00 | views: 517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் கைது!!
பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கொலையா
23 September, 2018, Sun 15:00 | views: 1060 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்கு
23 September, 2018, Sun 13:00 | views: 2067 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS