Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பிரெஞ்சு ஊடகங்களில் பரிசின் தேர்த்திருவிழா!! பிரம்மாண்டமான பதிவு!!
30 August, 2015, Sun 21:59 GMT+1  |  views: 35788
இன்று பரிஸ் பத்து மற்றும் பதினெட்டின் பகுதிகளில் நடைபெற்ற, பிள்ளையார் கோவிலின் தேர்த்திருவிழாவினை மிக முக்கிய நிகழ்வாகப் பிரெஞ்சுப் பத்திரிகைகள் பதிவு செய்துள்ளன.
 
 
 
 
'பன்னீர் தெளித்தபடி, விநாயகரின் பாதுகாப்பின் கீழ், பெருந்திரளான மக்கள் திரண்டு வந்தார்கள். இந்துக்கள்;, 20வது வருடமாக இந்தத் தேர்திருவிழாவினை  ஒரு கலாச்சாரமாகவே நடாத்தி வருகின்றார்கள். பல வர்ணங்கள் மிளிர, மிகவும் பிரகாசமாய், பிரான்சின் இந்துக்களின் பிரசன்னம் இன்று பிரகாசித்தது'
 
 
'பரிசின் வடக்குப் பகுதி, முக்கியமாக லாச்சப்பல் பகுதி, ஒரு இந்து நகரமாகவே, இந்நாளில் மாறிவிடுகின்றது'
 
 
 
என்பதான பல கருத்துக்களை எழுத்து ஊடகங்கள், இந்தத் திருவழா பற்றி மிகவும் பெருமையாகப் பதிவு செய்துள்ளன.
 
 
இந்தத் திருவிழாவில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்திய மக்கள், சிறீலங்கா மக்கள், மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மக்கள், எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அத்தோடு  யோகா மற்றும் தெற்காசிய நாடுகளின் மீதான பற்றுள்ள, இந்து சமயத்தினை, அதாவது "néo-hindouisme" எனப்படும் முறையில் பின்பற்றும் ஐரோப்பிய மக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர் என ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.
 
 
 
இந்து சமயத்தின் சிறப்புப் பற்றியும், சில புராணக்கதைகள் பற்றியும், இந்த முன்னணிப் பிரெஞ்சு ஊடகங்கள் பதிவு செய்யத் தவறவில்லை.
 
Anthony Goreau-Ponceaud எனும் மத ஆராய்சியாளர், பிரான்சில் 75.000 முதல் 150.000 வரையான இந்துக்கள் உள்ளார்கள் என்றும் அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் இதையும் தாண்டி இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும், பல பிராந்தியங்களில் பரவி வாழ்வதால் கணிப்பிடுவது கடினமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
படங்கள் நன்றி:  www.leparisien.fr
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப
23 January, 2019, Wed 13:51 | views: 181 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது!!
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி
23 January, 2019, Wed 11:00 | views: 468 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்!!
ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்
23 January, 2019, Wed 9:00 | views: 1007 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - போக்குவரத்து தடை.. செம்மஞ்சள் எச்சரிக்கை!!
போக்குவரத்து தடை, பாடசாலை கல்லூரிகள் தடை, போக்குவரத்து தடை போன்றவை இன்று புதன்கிழமையும் தொடர
23 January, 2019, Wed 7:00 | views: 1971 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயில் வங்கி கொள்ளை!!
சோம்ப்ஸ் எலிசேயில் உள்ள வங்கி ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தேடப்பட்டு வருகின்ற
22 January, 2019, Tue 19:00 | views: 1872 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS