விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

click to view more

வேலை வாய்ப்பு (2)

click to view more

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

OFFRE D'EMPLOI

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

விற்பனைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

BREVET EXAMINATION

click to view more

Saajana Auto Lavage

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

சிக்கிய போலி Pass sanitaire வலையமைப்பு - 13 பேர் கைது!!

26 January, 2022, Wed 22:30   |  views: 16366

போலி சுகாதார அனுமதிப் பத்திரங்களை (Pass sanitaire) வழங்கிய வலையமைப்பு ஒன்று லியோனில் சிக்கியுள்ளது.
 
பிரான்சிலுள்ள 35 மருத்துவர்களின், மருத்துவத் தாதிகளின் இலத்திரனியல் அடையாளங்களைத் திருடி மோசடி செய்து, 62.000 போலிச் சுகாதார அனுமதிப்பத்திரத்தை உருவாக்கி விற்றுள்ளனர்.
 
இந்த வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் லியோன் பிராந்தியத்திலும் பரிசின் புறநகரங்களிலும், நேற்றும் இன்றும் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
Angers (Maine-et-Loire) இலுள்ள ஒரு மருத்துவத் தாதியின் பெயரில் வழங்கப்பட்ட பல மோசடி சுகாதார அனுமதிப்பத்திரத்தை தேசிய மருத்துவக் காப்புறுதி நிதியகமான CPAM இன் மருத்துவர் அடையாளம் கண்டதையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பித்தன. ஏனெனில் குறிப்பிட்ட மருத்துவத் தாதி என்றுமே கொரோனாத் தடுப்பூசிகளைப் போட்டு இருக்கவில்லை.
 
இந்த விசாரணைகள் மிக விரைவாக முடுக்கி விடப்பட்டு இந்தக் கைதுகள் நடந்துள்ளன.
 
கைது செய்யப்பட்ட பதின்மூன்று பேரில் மூன்று பேர் கணினியலில் கைதேர்ந்த இலத்திரனியல் திருடர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79