விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பனிப்பொழிவு! - 11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

27 November, 2021, Sat 17:30   |  views: 4831

கடும் பனிப்பொழிவு காரணமாக 11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையை Météo France விடுத்துள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

la Creuse,
la Corrèze,
le Puy-de-Dôme,
l'Ain,
la Haute-Savoie,
la Savoie,
l'Isère,
les Pyrénées-Atlantiques,
les Hautes-Pyrénées,
la Haute-Garonne,
l'Ariège

ஆகிய 11 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய இரு மாவட்டங்களிலும் அதிகூடிய பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் அதிகபட்சமாக 80 செ.மீ பனிப்பொழிவு பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிப்பொழிவு திங்கட்கிழமையும் தொடரும் எனவும், அது குறித்த விரிவான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி