விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

தொற்றுக்குள்ளாகும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு! - 9000 வகுப்பறைகள் மூடப்பட்டன!

27 November, 2021, Sat 8:00   |  views: 2378

மாணவர்களுக்கிடையே பரவும் கொரோனா தொற்று, கவலையளிக்கும் விதமாக இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் 10.992 மாணவர்கள் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், தற்போது 21.976 மாணவர்கள் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது மொத்த மாணவர் தொகையில் (12.4 மில்லியன்) 0.18% வீதமாகும். கடந்தவாரத்தில் 0.9% வீதமாக இருந்தது.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 4.131 மாணவர்களுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவத்தும் உள்ள 527.200 வகுப்பறைகளில் 8.890 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் 4.048 வகுப்பறைகள் மாத்திரமே மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி