விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கும் AstraZeneca தடுப்பு ஊசி - சுகாதார உயர் ஆணையம்!!

1 March, 2021, Mon 18:41   |  views: 16122

AstraZeneca நிறுவனத்தினால் 18 வயதிலிருந்து 65 வயதிற்கு உட்பட்டோரிற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த கொரேனாத் தடுப்பு ஊசிகளை, பிரான்சில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கும் போட ஆரம்பித்துள்ளனர்.

பிரான்சின் மருத்துவ நடவடிக்கைகளை அங்கீகரிக்கும், சுகாதார அமைச்சின் ஒரு அங்கமான, சுகாதார உயர் ஆணையமான HAS (Haute Autorité de santé), AstraZeneca கொரோனத் தடுப்பு ஊசிகளை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கும் போடலாம் என அனுமதி வழங்கி உள்ளது.



மற்றைய கொரோனத் தடுப்பு ஊசிகளைப் பெறுவதில் பிரெஞ்சு அரசிற்கு ஏற்பட்டுள்ள இயலாமையினைப் போக்க, அரசின் இந்த நடவடிக்கையை சுகாதார உயர் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி