Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

மாகாணங்களிடையே பயணிக்க அனுமதி..!!

26 November, 2020, Thu 16:00   |  views: 4629

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடு டிசம்பர் 15 ஆம் திகதி முதல் தளர்த்தப்பட உள்ளது.
 
சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பிரதமர்  Jean Castex இதனை தெரிவித்தார். டிசம்பர் 15 முதல் மாகாணம் விட்டு மாகாணம் பயணிக்க முடியும் எனவும், மிக அத்தியாவசியமான காரணங்களுக்கு மாத்திரம் இந்த அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்த அவர், இதற்கு அனுமதி பத்திரம் கட்டாயம் எனவும் குறிப்பிட்டார். 
 
அனுமதி பத்திரத்தோடு, உங்களுக்கு கொவிட் 19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழும், அச்சான்றிதழ் 72 மணிநேரங்களுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS