Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

நவம்பர் 28ம் திகதியிலிருந்து தொடர்ச்சியான அட்டவணை - பாட்டு -நடன வகுப்புக்கள் தடை!

26 November, 2020, Thu 11:58   |  views: 5033

நவம்பர் 28ம் திகதியிலிருந்து
 
அனைத்து வர்த்தக நிலையங்களுடன் இசத்தட்டுக்கள், புத்தக சாலைகள், நூல் நிலையங்கள் மற்றும் கலைக் கூடங்கள் திறக்கப்படுவதுடன் அவற்றிற்கான விற்பனைகளும் அனுமதிக்கப்படும்.
 
டிசம்பர் 15ம் திகதியிலிருந்து, 
 
திரையரங்குகள், நாடக அரங்குகள், அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படும்.
 
இசைக் கல்லூரிகள், மாநரசபையின் இசைக்கருவி வகுப்புகள் (conservatoire) ஆரம்பிக்கப்படும். ஆனால் பாட்டு வகுப்புகள் மற்றும் நடன வகுப்புக்கள் ஜனவரி 20 வரை தடைசெய்யப்பட்டுள்ளது.
 
20 ஜனவரியிலிருந்து
 
இசை நிகழ்ச்சிகள், மேடைக் காட்சிகள், மீண்டும் ஆர்பிக்கப்படும். அத்துடன் பாட்டு வகுப்புகளிற்கும், நடன வகுப்புகளிற்கும் அனுமதி வழங்கப்படும்.
 
இவையனைத்தும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள், முக்காப்ணிகள், என்பனவற்றுடன் 8 சதுர மீற்றரிற்கு ஒருவர் என்ற சட்டத்துடன் மட்டுமே அனுமதிக்கப்படும்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS