Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பிரதமர் உரை - வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறக்கப்டும் - ஆனால் மிகவும் கடுமையான சட்டம்!!

26 November, 2020, Thu 11:39   |  views: 4445

சனிக்கிழமையிலிருந்து அனைதது வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும். இதுவரை பல வர்த்தக நிலையங்களில் மூடப்பட்டிருந்த அத்தியாவசியப் பிரிவுகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும்.
 
ஆனால் ஒவ்வொரு வாடிக்கையாளர்களிற்கும் இடையில் 8 சதுர மீற்றர்கள் இடைவெளி பேணப்படல் வேண்டும். ஆனால் வர்த்க நிலைய ஊழியர்களிற்கு இது பொருந்தாது.
 
அத்துடன் ஒரு குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள், உதாரணத்திற்கு தாய் தகப்பன் பிள்ளைகள் எனச் செல்லும் வாடிக்கையாளர்கள், ஒருவராக மட்டுமே கணிக்கப்படுவார்கள். அவர்களிற்குள் இடைவெளி தேவையில்லை.
 
வரத்தக நிலையங்கள் அனைத்தும் 21h00 மணிக்குக் கட்டாயம் மூடப்படல் வேண்டும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
15ம் திகதியிலிருந்து 21h00 மணியிலிருந்து 7 மணி வரை ஊரடங்கச் சட்டம் அமுலில் இருக்கும்.
 
இருப்பினும் உணவகங்கள், மற்றும், அருந்தகங்கள் அனைத்தும் ஜனவரி 20 வரை மூடப்பட்டே இருக்கும். தொற்றின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS