Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

உதைபந்தாட்ட வீரர் Diego Maradona வுக்கு ஜனாதிபதி மக்ரோன் அஞ்சலி!!

26 November, 2020, Thu 10:00   |  views: 1982

பிரபல உதைபந்தாட்ட வீரர் Diego Maradona இன் மறைவுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
அர்ஜண்டீனா அணியின் உதைபந்தாட்ட வீரர் Diego Maradona, தனது 60 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை  சாவடைந்திருந்தார். அவருக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். 
 
அவரது இரங்கல் செய்தியில்.,.
                
<<Maradona உதைபந்தாட்டத்தின் மறக்கமுடியாத மன்னர். பிரெஞ்சு மக்கள் அவரை மிகவும் நேசித்தனர். அவர் விளையாடும் போட்டிகளை நேரில் காண தங்களது செலவு பணத்தை எல்லாம் சேமித்தனர். தங்களது பிள்ளைகளுக்கு Diego எனும் பெயரை சூட்டவே அவர்கள் விரும்பினர். அவரது மறைவுக்கு பிரெஞ்சு ஜனாதிபதியான நான் மக்கள் சார்பாக எனது அஞ்சலிகளை தெரிவிக்கின்றேன்!>>
 
 என குறிப்பிட்டுள்ளார்.
 
***
 
அர்ஜண்டீனா அணிக்காக விளையாடிய Diego Maradona, பல்வேறு முறை அந்த அணிக்காக உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக 1986 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி அணியுடன் இடம்பெற்ற இறுதி போட்டியில் அபாரமாக மூன்று கோல்கள் அடித்து உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தார்  Diego Maradona. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS